Monthly Archives: April, 2023

IPL 2023 Daily Round Up: கோலியை சமன் செய்த தவான் முதல் `மாஸ் கம்பேக்’ கொடுத்த மார்க் வுட் வரை! | IPL 2023 Daily Round Up 02-04-2023

கம்பேக் கொடுத்த மார்க் வுட்!நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, தனது சொந்த மண்ணில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்…

ஐபிஎல் கிரிக்கெட்: விராட் கோலி – டுப்ளெஸ்ஸி கூட்டணி மும்பை அணியை ‘துவம்சம்’ செய்து அபார வெற்றி

பட மூலாதாரம், RCB/Twitterபடக்குறிப்பு, விராட் கோலி8 மணி நேரங்களுக்கு முன்னர்பெங்களூர், மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில், 172 ரன்கள் என்ற இலக்கை 16.2 ஓவர்களில் முடித்து, விராட் கோலி, டுப்ளெஸ்ஸி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்து தனது இன்னிங்ஸை முடித்தது. அதைத் தொடர்ந்து 172 ரன்கள் என்ற இலக்கோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய…

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை மக்கள் துரத்தி அடிக்கும் நிலை ஏற்படும்: திருமாவளவன் எம்பி பேட்டி

கடலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடலூரில் நேற்று அளித்த பேட்டி: மோடி ஆட்சியில் அதானி என்ற தனி நபரை காப்பாற்ற ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையே முடக்கி போடுவது தேச விரோத செயலாகும். எதிர்க்கட்சியின் கோரிக்கையின் மீது மோடி அரசு நியாயமான நடவடிக்கை மேற்கொண்டு இருக்குமேயானால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுமதி வழங்கி இருக்க வேண்டும். வரும் ஏப்ரல் 14ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜனநாயகம் காப்போம் என்ற அறப்போராட்டத்திலும் அம்பேத்கர் சிலை முன் அமர்ந்து உறுதிமொழி…

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் சமீபகாலமாக, ஒரு பக்கமாக தலைவலி வருகிறது. ஒற்றைத் தலைவலியாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் என்னென்ன … Source link

IPL 2023 RCB vs MI | விராட் கோலி – டு பிளெசிஸ்ஸின் 148 ரன்கள் பார்ட்னர்ஷிப்: பெங்களூரு அணி அபார வெற்றி | IPL 2023 RCB vs MI | Royal Challengers Bangalore won by 8 wkts against Mumbai Indians

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றுள்ளது. 172 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணிக்கு விராட் கோலி – டு பிளெசிஸ் இணை அபார துவக்கம் கொடுத்தது. பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, அணி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.…

குழந்தைகளுக்கு பிடித்த ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்யலாமா?

இல்லத்தரசிகள் அனைவருக்கும் இருக்கும் பெரிய கவலை நாளை என்ன சமையல் செய்வது. குழந்தைகளுக்கு பிடித்த அல்லது ஆரோக்கியமாக எப்படி சமைப்பது என்பது பெரிய தலைவலி. இந்நிலையில், நாங்கள் ஒரு சூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபி பற்றி கூறுகிறோம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான பூண்டு சாதம் ஒன்றினை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.தேவையான பொருட்கள் :பூண்டு – 2.வடித்த சாதம் – 2…

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!..

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய மும்பை அணி  பெங்களூரு அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. Source link

சொல்லிட்டாங்க…

* காஸ் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. எனினும் உங்களுக்கான மானியம் வழங்கப்படுகிறது. – ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்* தமிழ்நாட்டை தவிர, எல்லா மாநிலத்திலும் பேச்சு சாமர்த்தியத்தால் மோடியால், மக்களை ஏமாற்ற முடிகிறது. – விசிக தலைவர் திருமாவளவன்.* ஒருங்கிணைந்த அதிமுக, ஒருங்கிணையாத அதிமுக என்று நான் ஏன் சொல்ல வேண்டும். அது எனது வேலை கிடையாது. – பாஜ தலைவர் அண்ணாமலை.* வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வாழ்ந்து…

கத்தியின்றி ரத்தமின்றி அசத்தும் இயன்முறை மருத்துவம்!

நன்றி குங்குமம் தோழிஇயன்முறை மருத்துவம் என்பது இருபது வருடங்களுக்கு முன்னால் அவ்வளவாகத் தெரியாத ஒரு மருத்துவத் துறையாக இருந்தது. ஆனால் இன்றைக்கோ, ‘‘ஒரு மாசமா கழுத்து … Source link

பெங்களூரு அணி வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு – மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற மும்பை 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது.இதையடுத்து மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா10 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் 10 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட…

1 44 45 46 47 48 51