Monthly Archives: February, 2023

ரஞ்சி கோப்பையில் உத்தராகண்ட் அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது கர்நாடகா | Karnataka beat Uttarakhand in Ranji Trophy to advance to semi-finals

பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் உத்தராகண்ட் அணியை இன்னிங்ஸ் மற்றும் 281 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது கர்நாடகா அணி. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் உத்தராகண்ட் முதல் இன்னிங்ஸில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கர்நாடகா அணி தரப்பில் வெங்கடேஷ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸில் 162.5 ஓவர்களில் 606 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக…

உருளைக்கிழங்கை இப்படி ஸ்டோர் பண்ணி வைங்க… நீண்ட நாட்களுக்கு ஃபிரெஷா இருக்கும்..!

potato tips | உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலே பசியை போக்க வல்ல ஒரு உணவாக இருக்கிறது. இந்த உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. அத்தகைய இந்த கிழங்கை எப்படி சேமித்து வைக்க வேண்டும் என்பதற்கான சில டிப்ஸ்… இதோ.. நன்றி

“அதிமுக கட்சி பிரச்னையை அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும்; நல்ல முடிவு வரும்" – அண்ணாமலை

ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற குழப்பத்துக்கிடையில், அ.தி.மு.க பொதுக்குழு ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் `அ.தி.மு.க சார்பில் ஒree வேட்பாளர் நிற்கவேண்டும்’ என்றும், `எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளருக்கு ஆதரவு தரவேண்டும் என ஓ.பி.எஸ்ஸுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும்’ தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.அண்ணாமலைசென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அ.தி.மு.க போட்டியிடுகிறது. எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு கூட…

அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று தனது தேர்தல் நடத்தும் அலுவலரான சிவகுமாரிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, எம்பிக்கள் கணேசமூர்த்தி, அந்தியூர்  செல்வராஜ், காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள்  எம்எல்ஏ சந்திரகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் தனிப்பட்ட மனிதர் வெற்றி அடைவதைவிட மதச்சார்பற்ற சக்திகளின் வேட்பாளர் வெற்றி பெற விரும்புகிறேன். என் மகன் திருமகன்…

Doctor Vikatan: முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப்போடுமா கொலாஜென் சப்ளிமென்ட்டுகள்? | Doctor Vikatan: Can collagen supplements delay the appearance of aging?

Doctor Vikatan: என் வயது 45. மீடியா தொடர்பான வேலையில் இருக்கிறேன். சரும அழகைத் தக்கவைத்துக்கொள்ள கொலாஜென் சப்ளிமென்ட் எடுக்கலாமா? அது ஆன்டி ஏஜிங் பலனைத் தருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமாசமீப காலமாக சரும அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் கொலாஜென் சப்ளிமென்ட் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. அது குறித்து நிறைய பேசப்படுகிறது.கொலாஜென் என்பதுதான் நம் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கக்கூடிய புரதம். அது போதுமான அளவில் இருந்தால்தான் நம் சருமம் தொய்வடையாமல்,…

குஜராத் அணியின் பயிற்சியாளராக ரச்சேல் ஹெய்ன்ஸ் நியமனம்!!

டபிள்யூ.பி.எல். தொடரில் குஜராத் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனையும், உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றவருமான ரச்சேல் ஹேன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அடுத்ததாக ரச்சேலை குஜராத் அணி நிர்வாகம் தேர்வு செய்திருக்கிறது. இதேபோன்று அணியின் பவுலிங் பயிற்சியாளராக நூஷின் அல் காதிர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆல் ரவுண்டர்கள் துஷார் அரோத் பேட்டிங் பயிற்சியாளராகவும், கவான் டிவினிங் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு இரட்டை இலை குழப்பம் – சின்னம் பார்த்து தான் மக்கள் ஓட்டு போடுகிறார்களா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இரண்டு துருவங்களாக பிரிந்திருக்கும் அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்புகள் இரட்டை இலை சின்னம் தொடர்பான கவலையில் உள்ளன. இரு தரப்பும் தங்கள் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டாலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் அல்லது யாருக்கும் கிடைக்காமல் முடக்கப்படுமா என்ற குழப்பத்துடனேயே தேர்தல் களத்தில் உள்ளன. அதிமுகவில் அதிக செல்வாக்கு கொண்டிருக்கும் எடப்பாடி தரப்பு,…

இபிஎஸ் போல் பாஜவை தவிர்த்த ஓபிஎஸ்‘தேசிய ஜனநாய கூட்டணி’ என பேனர்: மானத்தை வாங்குறாங்களே என்று குமுறும் நிர்வாகிகள், தொண்டர்கள்

அதிமுக ஓபிஎஸ் அணியில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக செந்தில்  முருகன் நிறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று முனிசிபல் காலனியில்  தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. பணிமனையில் வைப்பதற்காக  நேற்று முன்தினம் இரவு பிளக்ஸ் பேனர் தயார் செய்யப்பட்டது. அந்த பேனரில்  எம்ஜிஆர், ஜெயலலிதா, பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான  ஜான்பாண்டியன், ஏசி. சண்முகம், தனியரசு ஆகியோர் படம் இடம் பெற்றிருந்தது.  ஆனால் பாஜ தலைவர்களான பிரதமர் மோடி, தேசிய தலைவர்  ஜே.பி. நட்டா, மாநில …

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் தோழி “என் மகனுக்கு ஐந்து வயது. அவனுக்கு அடிக்கடி, காய்ச்சல் வருகிறது. சில நேரம் காதில் சீழ் வடிகிறது. எதனால் இப்படி … Source link

“அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்!”- ஜோகிந்தர் ஷர்மா உருக்கம் | 2007 T20 World Cup hero Joginder Sharma announces retirement from all forms of cricket

2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை வீசிய ஜோகிந்தர் ஷர்மா, 3வது பந்தில் களத்தில் உறுதியாக நின்றிருந்த மிஸ்பாவின் விக்கெட்டை எடுத்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.2011-ல் கார் விபத்தில் சிக்கிய இவர் சிறிது காலம் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதன் பின் ஒரு சில கிரிக்கெட் போட்டிகளில் மட்டும்…

1 51 52 53 54 55 61