”பயிற்சியாளர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்” – டெல்லியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போராட்டம் | Vinesh Phogat, the wrestler who is protesting in Delhi
டெல்லி: பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இவர் நேற்று எழுப்பிய குற்றச்சாட்டு இந்திய விளையாட்டு உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண் மல்யுத்த வீராங்கனைகள் பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு ஒலிம்பிக் போட்டிகளில்…









