Daily Archives: January 18, 2023

106வது பிறந்தநாளையொட்டி எம்ஜிஆர் சிலைக்கு இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக மரியாதை செலுத்தினர்: தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை

சென்னை: எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது உருவ சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேற்று தனித்தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாளையொட்டி நேற்று காலை 11 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை…

Rh இணக்கமின்மை: பல கோடி குழந்தைகளை காப்பாற்றிய Anti D | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 4 | Anti D vaccine and its performance – infant care 4

Rh+ve உள்ள சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மீதுள்ள Rh குருதி முறைமையிலுள்ள D ஆன்டிஜென்னை தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு உணர்ந்து, Rh ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. எனவே, தாயின் குருதியில் சிசுவின் குருதி கலக்கும்போது, சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மீதுள்ள ‘D ஆன்டிஜென்னிற்கெதிராக செயற்கை முறையில் ‘D’ ஆன்டிபாடிகளை செலுத்தினால், தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு சிசுவின் ‘D’ ஆன்டிஜெனை உணர்வதையும், அவரது உடலில் Rh ஆன்டிபாடிகள் உருவாவதும் முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும். முன்பு, ஏற்கெனவே Rh ஆன்டிபாடிகள்…

Sports Round Up: பாபர் அசாம் மீதான பாலியல் சர்ச்சை முதல் அஷ்வின் சொன்ன பலே ஐடியா வரை! | Babar Sexting Controversy to Ashwin’s New Idea! – Sports Round-Up

நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆட இந்தியாவிற்கு வந்திருக்கிறது. முதல் ஓடிஐ போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக திடீரென அணியிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக ரஜத் பட்டிதர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.இந்த ஆண்டின் இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பைக்காக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். திருமகன் ஈவெரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவின் மகன் ஆவார். திருமகன் ஈவெரா மரணம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.திருமகன் ஈவெரா மறைவிற்கு நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை…

ஏழைகள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் டிவிட்

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தலைசிறந்த தமிழக முன்னாள் முதல்வராகவும், அதிமுக நிறுவனராக திகழ்ந்து, தனது திட்டங்கள் மூலம் ஏழைகள் வாழ்வில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தினத்தில் வணங்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். Source link

ஆஸ்திரேலிய ஓபன் | 4 மணி நேரம் 49 நிமிடங்கள் போராடி வெற்றி பெற்றார் ஆண்டி முர்ரே | australian open andy murray won after fighting for 4 hours and 49 minutes

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்காட்லாந்தின் ஆண்டி முர்ரே 4 மணி நேரம் 49 நிமிடங்கள் போராடி இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 35 வயதான ஆண்டி முர்ரே, தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டம் கடுமையான வெப்பம் காரணமாக ராட் லேவர் அரங்கில் மூடப்பட்ட கூரையின்…

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்க முடிவு

சென்னை: சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 7.6 லட்சமாக உள்ள கார்களின் உற்பத்தியை 8.2 லட்சமாக அதிகரிக்கவும், சந்தையில் ஹூண்டாய் கார்களுக்கான தேவை அதிகரிப்பால் உற்பத்தியை அதிகரிக்கவும் ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. Source link

எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ்: கம்மம் நகரில் நடக்கும் கூட்டத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடு.. கெஜ்ரிவால், பினராயி உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

தெலுங்கானா: தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் டெல்லி, கேரளா, பஞ்சாப் முதலமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்மம் நகரில் இந்த பொதுக்கூட்டதற்கு பிஆர்எஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய…

இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்.. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி இன்று!

இந்தியா- நியூசிலாந்து இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர், இன்று தொடங்குகிறது. இதில், காயம் காரணமாக, இந்திய வீரர் ஷ்ரேயஸ் அய்யர் நீக்கப்பட்டுள்ளார்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, தலா 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடர்களில் பங்கேற்கிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி, ஹைதராபாத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கெனவே இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்திய அணி, நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றும் முனைப்பில்…