ஏழைகள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் டிவிட்

Share

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தலைசிறந்த தமிழக முன்னாள் முதல்வராகவும், அதிமுக நிறுவனராக திகழ்ந்து, தனது திட்டங்கள் மூலம் ஏழைகள் வாழ்வில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தினத்தில் வணங்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com