Daily Archives: December 24, 2022

ஐ.பி.எல் ஏலத்தில் சி.எஸ்.கே. எடுத்த புதிய வீரர்கள் பட்டியல் இதோ!

IPL 2023 Auction : கொச்சியில் இன்று நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வீரர்களை எடுத்துள்ளது. அவர்கள் குறித்த விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். நன்றி

Christmas Recipe 2022 | வீடிலேயே சுலபமாக சாக்லேட் செய்வது எப்படி?

சாக்லெட் சுவையில் இருக்கும் பொருட்களைத் தான் குழந்தைகள் முதலில் தேர்வு செய்வார்கள். அதனால் பல அம்மாக்களும் சாக்லேட் செய்வது சுலபமாக இருந்தால் அதனை வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாமே என்று நினைப்பார்கள். வாங்க இந்த 2 பொருட்களை மட்டுமே வைத்துக் கொண்டு  எளிய முறையில் சாக்லேட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.தேவையான பொருட்கள்: மில்க்மேட் – ஒரு டப்பா,கொக்கோ பவுடர் – 50 கிராம்,வெண்ணை – 2 ஸ்பூன் டார்க் சாக்லேட்செய்முறை: 1. முதலில்…

‘வெண்ணிலா கபடிக் குழு’ திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி’ சுந்தர் மறைவு

சென்னை: ‘வெண்ணிலா கபடிக் குழு’ திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி’ சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோயால் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Source link

தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை: ஆபாச ஆடியோ லீக், அண்ணாமலை ரபேல் வாட்ச் விவகாரம்

சென்னை: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக வருகிற 27ம் ேததி தமிழகம் வருகிறார். அப்போது அண்ணாமலை ரபேல் வாட்ச் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது.தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, தினந்தோறும் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகிறது. வாட்ச் வாங்கியதற்கான முறையான ரசீது உள்ளதா என்று அனைத்து கட்சிகளும் கேள்வி…

IPL Auction 2023: ரூ.13.25 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் – அப்படியென்ன ஸ்பெஷல்? | IPL Auction 2023: Harry Brook sold to Sunrisers Hyderabad for a record price

இன்று ஐபிஎல் 2023-க்கான மினி ஏலம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 400 வீரர்கள் இதில் இடம்பெற்றிருந்தனர். ஏலம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 2வது வீரராக வந்தார் இங்கிலாந்தின் சமீபத்திய ரைசிங் ஸ்டார் ஹாரி ப்ருக். ரூ.1.50 கோடி ஆரம்ப விலையோடு தொடங்கியது அவரின் ஏலம். ராஜஸ்தான் ஏலத்தைத் தொடங்கியது, பிறகு பெங்களூரும் சேர்ந்து ஏலத் தொகை அதிகரித்தது. 5 கோடி வரை ஏலம் போன பிறகுதான், ஹைதராபாத் களத்தில் குதித்தது. கடைசிவரை ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணியிடையே நடத்த…

IPL Auction 2023: ரூ.16.25 கோடிக்கு ஏலம்போன பென் ஸ்டோக்ஸ் – சி.எஸ்.கே தட்டித் தூக்கிய ஜாக்பாட்! | IPL 2023 player auction: Chennai Super Kings get Ben Stokes amidst heavy competition

கடந்த சீசன் ஐபிஎல்லில் பென் ஸ்டோக்ஸ் ஆடவில்லை. முதன் முறையாக 2017-ம் ஆண்டு தோனி தலைமையிலான புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில்தான் அவர் களமிறங்கினார். அந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 316 ரன்கள், 12 விக்கெட்டுகள் எடுத்து மிகுந்த விலைமதிப்புள்ள வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புனே அணியில் தோனியுடன் விளையாடிய அனுபவம் சி.எஸ்.கே அணியில் பென் ஸ்டோக்ஸ்க்கு நிச்சயம் கை கொடுக்கும். அது மட்டுமின்றி, தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறவிருப்பதால் பென் ஸ்டோக்ஸ் சி.எஸ்.கே-வின் எதிர்கால…

பரங்கிமலையில் கிறிஸ்துமஸ் விழா சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரண் திமுக: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

ஆலந்தூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக, சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பரங்கிமலை மான்போர்ட் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் செ.ஆல்பர்ட் தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன்,  ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் வந்தேமாதரம், ஜி.கே.விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை…