Sivakarthikeyan: "இந்த பொங்கல் அண்ணன்–தம்பி பொங்கல்!" – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து எஸ்.கே!
சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான ‘பராசக்தி’ திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா…
“இந்திய கால்பந்து நிர்வாகம் இனி பொறுப்புகளை நிறைவேற்றும் நிலையில் இல்லை”- கால்பந்து வீரர்கள்| “Indian football administration is no longer in a position to fulfill its responsibilities,” say the footballers
இந்திய கால்பந்தை FIFA காப்பாற்ற வேண்டும் என்று கால்பந்து வீரர்கள் வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். கடந்தாண்டு செப்டம்பரிலேயே தொடங்க வேண்டிய ISL கால்பந்து தொடர், போதிய…
‘ஜன நாயகன்’ படத்தின் டிரெய்லர் டீகோடிங்! |Decoding the trailer of the film ‘Jana Nayagan’!
அதுபோல, இப்படத்திலும் விஜய்யின் மகள் வேடத்தில் வரும் மமிதா பைஜுவின் கதாபாத்திரத்தின் பெயர் விஜி என்பதையும் இந்த டிரெய்லரில் பதிவு செய்திருக்கிறார்கள்.அப்படத்தில் அவரை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும்…
IPL: முஸ்தஃபிசுர் ரஹ்மானை ஐபிஎலில் விடுவிக்க கோரிய பிசிசிஐ; விடுவித்த கொல்கத்தா அணி| BCCI asks for Mustafizur Rahman’s release from the IPL; Kolkata team releases him
இந்த நி்லையில் வங்கதேச வீரரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில் பிசிசிஐ-யும் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்க வேண்டும்…
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை ‘பிடித்துவிட்டோம்’- டிரம்ப் அறிவிப்பு
பட மூலாதாரம், Reuters3 ஜனவரி 2026, 09:12 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்(இது சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)வெனிசுவேலா மீது அமெரிக்கா ‘பெரிய அளவிலான தாக்குதலை’…
IPL: முஸ்தஃபிசுர் ரஹ்மானை ஐபிஎலில் விடுவிக்க கோரிய பிசிசிஐ| IPL: BCCI requests the release of Mustafizur Rahman to participate in the IPL
வங்கதேச வீரரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், பிசிசிஐ-யும் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கொல்கத்தா…
கொரோனா 2020: கப்பல்கள் நிறுத்தப்பட்டபோது கடல் விலங்குகளின் வாழ்க்கை எப்படி மாறியது?
பட மூலாதாரம், AIMS/ Gemma Molinaroகட்டுரை தகவல்2020ஆம் ஆண்டு ‘கொரோனா ஊரடங்கு’ காலங்களில், உலகளாவிய கப்பல் போக்குவரத்து கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் கடல் ஒலி மாசு ஏறக்குறைய…
கே.பாப்பாரப்பட்டி: “குழந்தைகளுக்கான மைதானமா? மது அருந்துவோரின் கூடாரமா?” – சீரமைக்க கோரும் மக்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம், கே.பாப்பாரப்பட்டி கிராமத்தில் அரசு நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட விளையாட்டு மைதானம், இலவச “மது பாராக’ செயல்பட்டு வருவதை அறிந்து அங்கு சென்று பார்த்தோம். தமிழ்நாடு…
முஸ்தபிசுர் ரஹ்மான் கேகேஆர் அணியில் சேர்க்கப்பட்டதால் என்ன சர்ச்சை?
பட மூலாதாரம், SUJIT JAISWAL/AFP via Getty Imagesபடக்குறிப்பு, ஷாருக்கான்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்…
Latest News
No TitleAll No Title
நாதன் எல்லிஸுக்கு பதிலாக இணைந்த ஆஸி., வீரர் ஸ்பென்சர் ஜான்சன்! – சிஎஸ்கே-வுக்கு கைக்கொடுப்பாரா?
த் த் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும்…
























