“விக்டோரியா அரங்கைப் பார்வையிட இனி கட்டணம் வசூலிக்கப்படும்” – பல்டியடிக்கும் சென்னை மாநகராட்சி |“Chennai Corporation U-Turn: Entry Fee to Be Collected at Victoria Hall Despite Free Entry Claim”
முதலில் இலவசம் என அறிவித்துவிட்டு ஒரு சில நாட்களிலேயே கட்டணம் வசூலிக்கக் காரணம் என்ன என மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம்.”காலை 8:30 மணி முதல் மாலை…
உஸ்மான் கவாஜா: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த ஆஸ்திரேலிய வீரர் | Australian cricketer Usman Khawaja has announced his retirement from cricket.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா (39), சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த முதல் முஸ்லிம்…
2026ஆம் ஆண்டில் தங்கம், வெள்ளி விலை நிலவரம் எப்படி இருக்கும்? ஓர் அலசல்
பட மூலாதாரம், Bloomberg via Getty Imagesகட்டுரை தகவல்தங்கம், வெள்ளி ஆகியவை 2025 இறுதியில் பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளன. அவற்றின் விலைகள் 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு…
‘ஜனநாயகன்’ படத்தின் ஆனந்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் |Ananda Vikatan Exclusive Stills from the Movie ‘Jananayagan’
விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தின் ஆனந்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் இங்கே!Published:Yesterday at 8 PMUpdated:Yesterday at 8 PM Source link
குழந்தை பிறப்பை அதிகரிக்க ஆணுறைக்கு வரி விதித்த சீனா – கேலியும் கவலையும் என்ன?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஓஸ்மண்ட் சியா , பதவி, வணிக செய்தியாளர் , எழுதியவர், யான் சென், பதவி, பிபிசி 1 ஜனவரி 2026,…
புதுச்சேரி: களைகட்டிய புத்தாண்டு… கொண்டாடி மகிழ்ந்த மக்கள்! – Photo Album
புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்புகுழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்புபோக்குவரத்து சீரமைப்பு செய்யும் காவலர்கள்சோதனைக்கு பின் கடற்கரை சாலைக்கு அனுமதிக்கும் போலிசார்துப்பாக்கி…
உலகக் கோப்பைகள், ஆசிய விளையாட்டு, காமென்வெல்த்… 2026-ல் விளையாட்டு உலகில் காத்திருக்கும் முக்கிய தொடர்கள்!
பட மூலாதாரம், Getty Images1 ஜனவரி 2026, 07:35 GMTபுதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்2025-ல் பல்வேறு முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் அரங்கேறின. சாம்பியன்ஸ் டிராஃபி, பெண்கள் உலகக்…
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் : 5 ம் படை வீடு… ஆங்கிலப் புத்தாண்டு அன்று களைகட்டும் படிபூஜை! | thiruthani murugan temple
ஆண்டின் முதல் நாளில் படிபூஜைவள்ளிமலை சுவாமிகள் திருத்தணி முருகனின் தீவிர பக்தர். திருப்புகழை பரப்புவதையே தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்ட அவர் ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று திருத்தணி…
2025-ல் மறக்க முடியாத 15 விளையாட்டு புகைப்படங்கள்
2025-ல் விளையாட்டு உலகில் பல முக்கியமான தருணங்கள் அரங்கேறியிருக்கின்றன. வெற்றிகள், தோல்விகள், சாதனைகள் என பல்வேறு தருணங்களில் பல்வேறு உணர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. Source link
சிறைத் தண்டனையால் தகுதி இழக்கிறாரா திமுக எம்.எல்.ஏ? – மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்வதென்ன? | will dmk mla sadhan thiriumalai kumar going to disqualified due to cheque bounce case
கட்சி மதிமுக-தான், ஆனா சின்னம் உதயசூரியன்!தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு காசோலை மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது…
Latest News
No TitleAll No Title
சென்னை: டான்ஸ் மாஸ்டருக்கு பாலியல் தொல்லை – பதிவு நம்பரால் சிக்கிய இளைஞர் – youth arrested in woman harrssment case
சென்னையைச் சேர்ந்த கிளாசிக்கல் டான்ஸ் மாஸ்டரான இளம்பெண் ஒருவர் 21-ம் தேதி, அடையாறு சாஸ்திரி நகர் வழியாக பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில்…
























