சென்னை: இன்ஸ்டா ரீல்ஸால் வைரலான வீட்டில் 17 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது?
கட்டுரை தகவல்16 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்சென்னை அசோக் நகரில் கண்ணப்பர் சாலை – நடேசன் சாலை சந்திப்பில் பாழடைந்த ‘அந்த’ பங்களா அமைந்துள்ளது.’அமானுஷ்யம் நிறைந்த…
T 20 World Cup: ஒரே பிரிவில் 4 க்ரூப் வெற்றியாளர்கள்; சர்ச்சையாகும் Pre Seeding முறை! | ICC Is Facing Criticism for Pre Seeding
முன்பே கொடுக்கும் ரேங்கிங்!உலகக்கோப்பை அட்டவணையை தயார் செய்வதற்கு முன்பாகவே புள்ளிப்பட்டியலின் படி டாப் 8 அணிகளுக்கு X1, X2, X3, X4, Y1, Y2, Y3, Y4…
DMK -வில் OPS – CM சந்திப்பு பின்னணி |தேர்தல தள்ளிவைங்க – Ramadoss-க்கு பல்பு |அதிரும் பிரியாணி ஊழல்
DMK -வில் OPS – CM சந்திப்பு பின்னணி |தேர்தல தள்ளிவைங்க – Ramadoss-க்கு பல்பு |அதிரும் பிரியாணி ஊழல் Published:7 mins agoUpdated:7 mins ago…
இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரி ரத்து – அமெரிக்க உச்சநீதிமன்றம் கூறியது என்ன? நேரலை தகவல்
பட மூலாதாரம், Getty Images20 பிப்ரவரி 2026புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்அமெரிக்காவின் உச்சநீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அமல்படுத்திய…
US Supreme Court தீர்ப்பு: ட்ரம்பின் பரஸ்பர வரி செல்லாது|US Supreme Court Blocks Trump’s Tariff Bombshell
உலக நாடுகளையே ஆட்டிப் படைத்த அஸ்திரம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் “பரஸ்பர வரி’. இந்த வரிகளை அவர் அமெரிக்காவின் ‘சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977…
T20 WC: 2024-ல் தகுதி கூட பெறாத ஜிம்பாப்வே இன்று உலக சாம்பியன்களை அதிரவைத்தது எப்படி? 30 ஆண்டு வரலாறு
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையில் அநேக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் அணி ஜிம்பாப்வே. யாரும் எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய…
SL vs ZIM: “தோல்வியே இல்லாமல் சூப்பர் 8-க்கு வந்தது பெருமையாக இருக்கிறது”- சிக்கந்தர் ராசா | Zimbabwe Sikandar Raza sl vs zim post match speech
டி20 உலகக்கோப்பையின் நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்பே அணி வெற்றி பெற்றிருக்கிறது.சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த…
பிரியாணி பில்களால் வெளிச்சத்திற்கு வந்த ரூ.70,000 கோடி வரிஏய்ப்பு! | How AI cracked a ₹70,000 crore tax evasion trail in Hyderabad’s biryani chain
நாடு முழுவதும் உணவக உரிமையாளர்கள் பில்களில் மோசடி செய்து ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததை, சமீபத்தில் வருமான வரித்துறை கண்டுபிடித்து இருக்கிறது. இதையடுத்து…
வங்கதேசம்: தாரிக் ரஹ்மானிடம் தாராளம் காட்டும் இந்தியா, முகமது யூனுஸிடம் கசப்பாக நடந்துகொண்டது ஏன்?
பட மூலாதாரம், @trahmanbnpபடக்குறிப்பு, தாரிக் ரஹ்மான் மற்றும் முகமது யூனுஸ்கட்டுரை தகவல்முகமது யூனுஸ் வங்கதேசத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுக நகரமான சிட்டகாங்கில் வளர்ந்தார். அவரது தந்தைக்குப்…
ஒரே இரவுக்குள் ஓகே ஆன கூட்டணி பேரம் – திமுக முகாமில் தேமுதிக இணைந்தது எப்படி?
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை ஆரம்பித்த விஜயகாந்த், அ.தி.மு.கவுடன் ஒருமுறை கூட்டணி அமைத்தார். அதன் பிறகு அந்தக் கட்சியின் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி 2016-ம் ஆண்டு…
Latest News
No TitleAll No Title
உத்னா: குஜராத்தின் இந்த ரயில் நிலையத்தில் திடீரென இத்தனை தொழிலாளர்கள் கூடியது ஏன்? வீடியோவின் பின்னணி
பட மூலாதாரம், UCCகட்டுரை தகவல்கடந்த ஞாயிற்றுக்கிழமை, சூரத்தின் உத்னா ரயில் நிலையத்தில் ரயில்களில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கடும் நெரிசலைக் கட்டுப்படுத்த…
























