‘எங்க பின்னாடி இந்தியாவே இருக்கு!’ – ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்! | “Harmanpreet Kaur’s Bold Statement After Beating Australia: ‘India Is Right Behind Us!’
பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நெகிழ்ச்சியாக பேசியவை…
மும்பை: 17 குழந்தைகளை பணயக் கைதியாக வைத்திருந்தவர் சுட்டுக்கொலை – நடந்தது என்ன?
பட மூலாதாரம், UGC/Rohit Aryaபடக்குறிப்பு, ரோஹித் ஆர்யாகட்டுரை தகவல்எழுதியவர், அல்பேஷ் கர்கரேபதவி, பிபிசி மராத்திக்காக 30 அக்டோபர் 2025, 13:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்மும்பையின்…
ஆஸியை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பை இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி! | team india beats australia in womens cricket world cup semi final
நவிமும்பை: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி. நவிமும்பையில்…
ஆஸ்திரேலிய இளம் வீரர் பென் ஆஸ்டின் உயிரிழப்பு; கிரிக்கெட் பயிற்சியில் பந்து கழுத்தில் பட்டதால் உயிரிழந்த சோகம் |Young Australian Cricketer Ben Austin Cricketer Dies After Ball Strikes His Neck During Practice
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின், பயிற்சியின்போது தலையில் பந்து பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவ நேரத்தில் பென் ஆஸ்டின்…
கண்ணகி நகர் கபடி வீரர் கார்த்திகாவிற்கு வாழ்த்துத் தெரிவித்த நடிகர் சரத்குமார் | Kannagi Nagar Kabaddi player Karthika creates record by winning gold at Asian Youth Games 2025
இந்நிலையில் கபடியை மையமாக வைத்து சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி கபடியில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசனின் வாழ்க்கையை “பைசன்’ திரைப்படமாக எடுத்த இயக்குநர் மாரிசெல்வராஜ்,…
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக ஏன் எதிர்க்கிறது?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்…
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா – ஆஸி. இன்று பலப்பரீட்சை | icc womens odi world cup team india to play australia in semi final
நவிமும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில்…
லண்டன் இந்து கோயிலில் வழிபாடு செய்த மன்னர் சார்லஸ், ராணி கமிலா
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, லண்டனில் உள்ள புகழ்பெற்ற பிஏபிஎஸ் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலுக்கு நேற்று வருகை தந்து, அங்கு நடைபெற்ற 30ஆம்…
Shreyas Iyer: “நான் குணமாகி வருகிறேன்'' – உடல்நிலை குறித்து ஸ்ரேயஸ் ஐயர்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது…
பாகிஸ்தானுடன் இணைய திட்டமிட்ட ஜோத்பூர் சமஸ்தானம்: மவுண்ட் பேட்டன் தடுத்தது எப்படி?
பிரிட்டிஷ் இந்தியாவில் பாம்பே மற்றும் கராச்சிக்கு இடையே இயங்கிய சிந்து ரயில் (Sindh Mail) செல்லும் பாதை நெடுகிலும் அமைந்துள்ள ஜோத்பூர் சமஸ்தானம், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.…
Latest News
No TitleAll No Title
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026: “வருமான வரி சோதனை நடந்தது உண்மை” – சிசிடிவி பதிவுகளை வெளியிட்ட செல்வப்பெருந்தகை
பட மூலாதாரம், ANIகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோதி குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது.…
























