MI vs LSG திலக் வர்மா ‘ரிட்டயர்ட் அவுட்’ – ஹர்திக் பாண்டியா புதிய சாதனை படைத்தும் சர்ச்சையில் சிக்கியது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக5 ஏப்ரல் 2025, 02:34 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்லக்னெளவில் ஏப்ரல் 4 அன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.முதலில் பேட் செய்த லக்னெள அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. 204 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய…

ipl 2025: மும்பை அணியை வீழ்த்திய லக்னோ அணி LSG வெற்றி குறித்து Rishabh Pant

ஐ.பி.எல் தொடரின் நேற்றையைப் போட்டியில் மும்பை அணியும், லக்னோ அணியும் மோதின. இதில் மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது.இந்நிலையில் அணியின் வெற்றி குறித்துப் பேசிய ரிஷப் பண்ட், “இந்த மைதானம் உண்மையிலேயே விளையாடுவதற்கு மிகச் சிறப்பாக இருந்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே மைதானம் எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கணிக்கத் துவங்கினோம்.அதற்கு ஏற்ற மாதிரி விளையாடியதால் எங்களால் மிகச் சிறப்பாக விளையாட முடிந்தது. மிட்சல் மார்ஷ் போன்ற அதிரடியான துவக்கத்தை ஒரு வீரர் அளிக்கும்…

பைக்கிற்குள் பதுங்கியிருந்த கட்டுவிரியன்; பின் சீட்டிலிருந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்; நடந்தது என்ன?

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் ஹரிகிருஸ்ணன் (21) ப்ளஸ் 1 படித்துவிட்டு எல்க்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் இவருடைய நண்பர் ராம்குமார் மெயின் ரோட்டுக்கு அழைத்துள்ளார். அவரைக் காண மெயின்ரோட்டில் உள்ள ஏடிஎம் சென்டர் அருகே பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பாம்புசித்திரிப்புப் படம்பிறகு ராம்குமார் பைக்கை ஓட்ட ஹரிகிருஸ்ணன் பின்சீட்டில் அமர்ந்து சென்றுள்ளார். சிறிதுநேரத்தில் திடீரென…

ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் பஞ்சாப்! | punjab kings to play with Rajasthan Royals today eyes hat trick win ipl 2025

முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் – ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன. ஸ்ரேயஸ் ஐயர் தலைமயி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி முதல் ஆட்​டத்​தில் 11 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யை​யும், 2-வது ஆட்டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும் வீழ்த்​தி​யிருந்​தது. சிறந்த பார்​மில் உள்ள அந்த அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்​புடன் இன்​றைய ஆட்​டத்​தில் ராஜஸ்​தான்…

ஆளே இல்லாத தீவுகளுக்கு 10% வரி விதித்த டிரம்ப் – சுங்க வரி அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images3 ஏப்ரல் 2025புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது வர்த்தக வரிகளை விதித்துள்ளார். சில நாடுகளுக்கு குறைந்தபட்சமாக 10% முதல் சில நாடுகளுக்கு 40%-க்கும் மேல் வரை என வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது 27% வரி விதிக்கப்பட்டுள்ளது.(டிரம்ப் காண்பித்த விளக்கப்படத்தில் இந்தியாவுக்கு 26% வரி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ உத்தரவில் 27% என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு மற்ற சில நாடுகளுக்கான வரிவிதிப்புகளிலும்…

CSK : ருத்துராஜ் இல்லாத சிஎஸ்கே; ப்ளேயிங் லெவன் எப்படியிருக்கும்? – என்னென்ன மாற்றங்கள்?

‘மாற்று வீரர் – டெவான் கான்வே?’முதலில் ருத்துராஜ் இல்லாத இடத்தை யாரை வைத்து நிரப்ப முடியும் என்பதை பார்க்க வேண்டும். சிஎஸ்கே அணி அதற்கு பெரிதாக சிரமமெல்லாம் படத் தேவையில்லை. பெவிலியனில் டெவான் கான்வே இருக்கிறார். அவரை அந்த ஓப்பனிங் ஸ்லாட்டுக்குக் கொண்டு வந்துவிடலாம்.ஆனால், கான்வே உள்ளே வரும்பட்சத்தில் அந்த 4 வெளிநாட்டு ஸ்லாட்களில் பிரச்னை வரும். இப்போதைக்கு சென்னை அணியின் லெவனில் ரச்சின் ரவீந்திரா, நூர் அஹமது, பதிரனா, ஓவர்டன்/ சாம் கரண் என 4…

Good Bad Ugly: `தீனா' வசனம்; `மங்காத்தா கனெக்ட்'; சிம்ரன் சப்ரைஸ் – டிரெய்லர் ஹைலைட்ஸ்!

`குட் பேட் அக்லி’ திரைப்படம் இம்மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அஜித் நடித்திருக்கும் இப்படத்தை அவரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். Good Bad Ugly Trailer`கிரீடம்’ படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி எடிட் செய்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. தற்போது இப்படத்தை டிரைலர் வெளியாகியிருக்கிறது.டிரெய்லர் டீ கோடிங்ஆதிக் ரவிச்சந்திரனின் `மார்க் ஆண்டனி’ படத்தில் `பஞ்சு மிட்டாய் சேலை…

12 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது லக்னோ | ஐபிஎல் 2025 | LSG vs MI Highlights, IPL 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் உடனான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. லக்னோ அணிக்காக மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இதில் மார்ஷ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 31 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.…

வக்ஃப் சட்டத் திருத்தம் – அதிமுக எதிர்த்து வாக்களித்தது விவாதமாவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.இந்திய நாடாளுமன்ற மக்களவையில் வியாழக் கிழமையன்று (ஏப்ரல் 3) அதிகாலையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும் எதிராக 233 பேரும் வாக்களித்திருந்தனர்.தொடர்ந்து, வியாழக் கிழமையன்று (ஏப்ரல் 3) மாநிலங்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான வாக்கெடுப்பு நடந்தது. மறுநாள் அதிகாலை வரை நடந்த இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 128 பேரும்…

Dhoni: சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கேப்டன் தோனி; ருத்துராஜ் காயம்; மைக் ஹஸ்ஸி தகவல்

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நாளை நடக்கவிருக்கிறது. இதற்காக இரு அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நாளைய போட்டியில் காயம் காரணமாக ருத்துராஜ் கெய்க்வாட் ஆடுவது சந்தேகமாகியிருக்கிறது. அதனால், நாளைய போட்டியில் தோனி கேப்டனாக இருக்கக்கூடும் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கூறியிருக்கிறார். நன்றி