உணவுக் கழிவுகளை தங்க நிறத்தில் சுவைமிக்க உணவாக மாற்றும் சமையல் கலைஞர் – எப்படி?

பட மூலாதாரம், Courtesy of Vayu Hill-Maini, UC Berkeley/ Research, UC Berkeleyபடக்குறிப்பு, தக்காளி கழிவில் வளர்க்கப்படும் நியூரோஸ்போரா பூஞ்சை. ரொட்டி மீது செடார் சீஸ் சேர்த்து டோஸ்ட் செய்யப்பட்ட சுவை மணத்தைத் தரும்கட்டுரை தகவல்ஆன்லைன் மூலமாக மூன்று மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்தால் மட்டுமே டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் உள்ள அல்கிமிஸ்ட் என்னும் உணவகத்தில் சாப்பிட இடம் கிடைக்கும். ‘ராஸ்மஸ் மங்க்’ என்னும் இந்த உணவகத்தின் தலைமை சமையல்காரரும் விஞ்ஞானிகளும் சேர்ந்து உருவாக்கிய “இன்டர்மீடியா”…

Jos Buttler : 'அந்த கேட்ச்சை விட்டதற்காக வெட்கப்பட்டேன்' – ஜாஸ் பட்லர் ஓப்பன் டாக்!

‘குஜராத் வெற்றி!’ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.ஜாஸ் பட்லர்குஜராத் சார்பில் பௌலிங்கில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பேட்டிங்கில் பட்லர் சிறப்பாக ஆடி 73 ரன்களை எடுத்திருந்தார். போட்டிக்குப் பிறகு ஜாஸ் பட்லர் சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.’பட்லர் வருத்தம்!’ஜாஸ் பட்லர் பேசுகையில், ‘என்னுடைய பேட்டிங்கை மகிழ்ந்து அனுபவித்து ஆடினேன். எங்களின் பௌலர்களும் சிறப்பாக…

WAQF Amendment Bill: 12 மணி நேர விவாதம்.. `வக்ஃப் வாரிய திருத்த மசோதா’ மக்களவையில் நிறைவேற்றம்

12 மணி நேர காரசார விவாதத்திற்கு பிறகு, நேற்று மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல் என்ற பேச்சு எழுந்ததுமே எதிர்க்கட்சிகள் தொடங்கி பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.”இது முஸ்லீம்களின் உரிமையை பறிக்கும் மசோதா’ என்ற குரல்கள் எழுந்தன.இருந்தும், வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது என்றும், இந்த மசோதா மீது 8 மணி நேர‌ விவாதம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.ஆனால், நேற்றைய விவாதம் 12 மணிநேரத்திற்கு…

“ஏம்ப்பா உடம்பை இப்படி ஆட்டுற..?” – திரிபாதியை கலாய்த்த ஹர்பஜன் | harbhajan singh mocks csk player rahul tripathi ipl 2025

பந்து வருவதற்கு முன்பு ஒவ்வொரு பேட்டருக்கும் ஒவ்வொரு விதமான ‘ட்ரிக்கர் மூவ்மெண்ட்’ இருக்கும். கவாஸ்கர் லேசாக நகர்வார், ஸ்டீவ் ஸ்மித் ஓடி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேவே வந்து விடுவார். ஒரு சிலர்தான் நேராகத் தலையை வைத்துக் கொண்டு அப்படியே நின்று ஆடுவார்கள். சிஎஸ்கே அணி வீரர் ராகுல் திரிபாதி உடம்பை ஆட்டுகிறார். அது இப்போது தேவையற்ற கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வருகின்றது. வர்ணனையாளர் ஸ்ரீகாந்த் அதை அப்படியே நடித்துக் காட்டி கேலி செய்து நெட்டிசன்களின் சாபத்திற்கும் வசைக்கும்…

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா – மத்திய அமைச்சருக்கு ஆ. ராசா சவால்

பட மூலாதாரம், SANSAD TVபடக்குறிப்பு, இந்த மசோதாவை ஆ.ராசா கடுமையாக எதிர்த்தார் 5 மணி நேரங்களுக்கு முன்னர்மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் இன்று (ஏப்ரல் 02) தாக்கல் செய்தார். இந்த மசோதா தொடர்பாக மக்களவையில் கடும் விவாதம் நடைபெற்று வருகிறது.திமுக சார்பில் பேசிய ஆ.ராசா, அம்மசோதாவை கடுமையாக எதிர்த்தார். சட்ட நடைமுறைகளின்படி மத்திய அரசு திருத்தங்களை மேற்கொள்ளவில்லை என கடந்த கால உதாரணங்களை மேற்கோள்காட்டி பேசினார்.…

Siraj : ‘7 சீசன்களாக ஆர்சிபிக்காக ஆடியிருக்கிறேன் இருந்தும்…’ – உணர்ச்சிவசப்பட்ட சிராஜ்!

‘உணர்ச்சிவசப்பட்ட சிராஜ்!’ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு சிராஜ் பேசுகையில், ‘போட்டிக்கு முன்பாக நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தேன். நான் பெங்களூரு அணிக்காக 7 சீசன்களாக சின்னச்சாமி மைதானத்தில் ஆடியிருக்கிறேன். சிவப்பு ஜெர்சியிலிருந்து நீல ஜெர்சிக்கு மாறுவது உணர்ச்சிமிகு தருணமாகத்தான் இருந்தது. ஆனால், நான் பந்தை கையில் எடுத்தவுடன் எல்லாமே மாறிவிட்டது, இயல்பாகிவிட்டேன்.நான் சீராகத்தான் ஆடிக்கொண்டிருந்தேன். இடையில் கொஞ்சம் போட்டிகளில் ஆடாமல், ஓய்வு கிடைத்தபோது என்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ள அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டேன். உடல்தகுதியை மேம்படுத்திக் கொண்டேன். குஜராத்…

‘சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி’ – மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா | happy to won in home ground says mi captain hardik pandya ipl 2025

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்தது. வெற்றி குறித்து ஹர்திக் பாண்டியா கூறியதாவது: முதல் 2 போட்டிகளில் நாங்கள் தோல்வி கண்டோம். இந்தப் போட்டியில் வாகை சூடி, வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளோம். இந்த…

வடகிழக்கின் ஏழு மாநிலங்களைப் பற்றி சீனாவிடம் முகமது யூனுஸ் கூறியது என்ன?

பட மூலாதாரம், @ChiefAdviserGoBபடக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் கடந்த வாரம் சீனாவிற்கு இருதரப்பு பயணம் மேற்கொண்டார்.58 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை மேற்கோள் காட்டி, சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த வேண்டுமென வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் விடுத்த வேண்டுகோள் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களை நிலத்தால் முற்றிலும் சூழப்பட்ட பகுதிகளாக விவரித்த முகமது யூனுஸ், இந்த பிராந்தியத்தில் உள்ள கடல் பகுதியின் ஒரே பாதுகாவலர்…

லக்னோ மைதானத்தின் க்யூரேட்டர் இதை லக்னோவின் ஹோம் கேமாகவே நினைக்கவில்லை.! – ஜாகீர்கான்

‘க்யூரேட்டர் மீது குற்றச்சாட்டு!’ஜாகீர் கான் பேசியதாவது, ”இந்த போட்டியை பொறுத்தவரைக்கும் எனக்கு ஒரு விஷயத்தில் அதிருப்தி இருக்கிறது. இது எங்களின் சொந்த மைதானம். எங்களின் ஹோம் கேம் இது. ஐ.பி.எல் இல் அணிகள் சொந்த மைதானத்தை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், லக்னோ மைதானத்தின் க்யூரேட்டர் இதை லக்னோவின் ஹோம் கேமாகவே நினைக்கவில்லை.பஞ்சாப் அணிக்கு சாதகமான பிட்ச்சையை அவர் தயார் செய்திருந்ததை போல தெரிகிறது. இப்படி நடப்பது இதுவே முதலும் கடைசியாக…