யாமகுச்சியை வீழ்த்தி ஜப்பான் ஓபன் வென்ற பி.வி.சிந்து: முதல் இந்தியர்|History Made! PV Sindhu Conquers Japan Open 2026
டோக்கியோவில் இன்று (ஜூலை 19, 2026) நடைபெற்ற ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி மகுடத்தைச் சூடியுள்ளார்.இன்றைய போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சி உடன் மோதினார் சிந்து.தனது சூப்பரான ஆட்டத்தின் மூலம் 21-17, 21-17 என்ற கணக்கில் தனது முதல் “சூப்பர் 750′ பட்டத்தைப் பெற்றுள்ளார் சிந்து.சிந்து வெற்றிஇந்த வெற்றி மூலம் ஜப்பான் ஓபன் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்கிற பெருமையும் சிந்துவை சேர்கிறது.இன்று சிந்து யாமகுச்சியை வீழ்த்தியது…









