2026 FIDE: மகுடம் சூடிய வைஷாலி: வெற்றியைத் தொடர்ந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்! | Vaishali wins FIDE Candidates to challenge Ju Wenjun for Women’s World Championship
இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு எழுதியுள்ளார். சைப்ரஸில் நடைபெற்ற 2026 பிடே (FIDE) மகளிர் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், உலக செஸ் மகுடத்திற்கான போட்டியில் தற்போதைய சாம்பியன் ஜூ வென்ஜூனை நேரடியாக எதிர்க்கும் தகுதியை அவர் பெற்றுள்ளார். கொனேரு ஹம்பிக்கு பிறகு இந்தச் சாதனையைப் படைக்கும் இரண்டாவது இந்தியப் பெண்மணி வைஷாலி என்பது குறிப்பிடத்தக்கது.இந்தத் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிச் சுற்று மிகுந்த போர்க்களமாகவே அமைந்தது. கசகஸ்தானின்…









