Daily Archives: April 16, 2026

அரசியல் வியாபாரத்தைத் தடுக்கும் ஒரே ஆயுதம்! – இது பொதுமக்களின் சாட்டை | My Vikatan article about Nota

“எதுக்கு சார் ஓட்டு போடணும், இவனுங்க திங்கறதுக்கா”, ” நான் ஒருத்தன் ஓட்டு போடலேன்ன குடியா முழுகிடும், எப்படி இருந்தாலும் ஒரு நல்லவன் வரப்போறதில்ல” என்றெல்லாம் புலம்ப வேண்டாம். சிறு துளிதான் பேரு வெள்ளம். உங்களை போலவேதான் இன்னும் பல பேர் எண்ணுவார்கள். அந்த எண்ணங்கள் ஒரே மாதிரிதான் இருக்கும், ஆனால் யாரும் வெளிக்காட்டாமல் “நாம சொல்றத எவன் கேப்பான்?” என நமக்குள்ளேயே புலம்பிக் கொள்கிறோம்.கட்டாய வாக்குஉப்புமா கதை தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒரு கல்லூரி விடுதியில்…