Browsing: விளையாட்டு

2026 FIDE: மகுடம் சூடிய வைஷாலி: வெற்றியைத் தொடர்ந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்! | Vaishali wins FIDE Candidates to challenge Ju Wenjun for Women’s World Championship

இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு எழுதியுள்ளார். சைப்ரஸில் நடைபெற்ற 2026 பிடே (FIDE) மகளிர் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், உலக செஸ் மகுடத்திற்கான போட்டியில் தற்போதைய சாம்பியன் ஜூ வென்ஜூனை நேரடியாக எதிர்க்கும் தகுதியை அவர் பெற்றுள்ளார். கொனேரு ஹம்பிக்கு பிறகு இந்தச் சாதனையைப் படைக்கும் இரண்டாவது இந்தியப் பெண்மணி வைஷாலி என்பது குறிப்பிடத்தக்கது.இந்தத் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிச் சுற்று மிகுந்த போர்க்களமாகவே அமைந்தது. கசகஸ்தானின்…

RCB vs LSG: "க்ருணால் பாண்டியா பந்தை எப்படி வீசுவார் என்று எனக்கே தெரியாது" – ரஜத் பட்டிதார்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற பெங்களூரு vs லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி ஒன் சைடு போட்டியாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ 147 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, அதை 15.1 ஓவர்களிலே எட்டி பிடித்து அபார வெற்றி பெற்றது பெங்களூரு அணி. rcb vs lsgபோட்டிக்குப் பிறகு வெற்றி குறித்து பேசிய பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார், “எங்களது பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. டாஸ் வென்றது எங்களுக்குச் சாதகமாக அமைந்தது என்று…

CSK vs KKR: "முதலில் 210, 220 ரன்கள் எடுக்க நினைத்தோம்; ஆனால்" – வெற்றி குறித்து கேப்டன் ருதுராஜ்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.14) ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின.இதில் சென்னை அணி, கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. மேலும் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. csk vs kkrஇந்நிலையில் போட்டிக்குப் பிறகு அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் ருதுராஜ், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரைத் தற்காத்திருக்கிறோம். முதலில் நாங்கள் 210, 220 ரன்கள் எடுப்போம்…

`உலகக்கோப்பை நாயகன் சூர்யா…' பேட்டிங்கில் தடுமாற்றம்; ஒலிம்பிக் அணியில் இடத்துக்குப் போராட்டம்?

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று தந்து, ஒரு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தன்னை நிரூபித்திருக்கலாம்.ஆனால், ஒரு பேட்ஸ்மேனாக அவரது சமீபத்திய ஆட்டங்கள் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளன.குறிப்பாக, 2028-ல் நடைபெறவிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.சூர்யகுமார் யாதவ் இந்தச் சூழலில், வரும் ஜூன்-ஜூலை மாதங்களில் இந்திய அணி மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணம் சூர்யகுமாரின் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.…

மேரி-லூயிஸ் எட்டா: ஐரோப்பாவின் டாப் 5 லீக் கால்பந்தில் முதல் பெண் பயிற்சியாளர்!

கால்பந்து உலகில் `டாப் 5 லீக்ஸ்” (இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ்) என்பது மிகவும் கடினமான மற்றும் சவாலான களமாகக் கருதப்படுகிறது. இதுவரை இந்தப் போட்டிகளின் பயிற்சியாளர் இடத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பது என்பது கனவாகவே இருந்தது. அந்த கனவை நனவாக்கியுள்ளது ஜெர்மனியின் `யூனியன் பெர்லின்’ கிளப். மேரி-லூயிஸ் எட்டா (Marie-Louise Eta) அந்த அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது, அது வெறும் வேலைவாய்ப்பாக மட்டும் பார்க்கப்படவில்லை; அது ஒரு சமூக மாற்றத்தின் தொடக்கமாகப் பார்க்கப்பட்டது.மேரி-லூயிஸ்…

CSK vs KKR: சென்னை மற்றும் கொல்கத்தா வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியது ஏன்?

ஐபிஎல் 2026, நேற்று (ஏப்ரல்.14) நடந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. மைதானத்தில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறந்தாலும், ரசிகர்கள் அனைவரின் கவனமும் வீரர்களின் கையில் கட்டப்பட்டிருந்த அந்த ‘கருப்புப் பட்டை’ மீதுதான் இருந்தது. இதற்குப் பின்னால் இந்திய கிரிக்கெட்டின் ஒரு சகாப்தமே அடங்கியிருக்கிறது. CSK vs KKR matchஇந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவரான சி.டி. கோபிநாத் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே இந்த…

CSK vs KKR: “பந்துவீச்சை பொறுத்தவரை நாங்கள் சிறப்பாகத் தான் செயல்பட்டோம். ஆனால்.!”- ரஹானே| “In terms of bowling, we performed well. But…!” – Rahane

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.14) ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின.இதில் கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை அணி.போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரஹானே, “பேட்டிங்கில் எங்களுக்குச் சரியான வேகம் கிடைக்கவில்லை. பந்துவீச்சைப் பொறுத்தவரை நாங்கள் சிறப்பாகத்தான் செயல்பட்டோம். சிஎஸ்கே அணி பவர்பிளே ஓவர்களில் 70 ரன்களுக்கு மேல் குவித்த போதிலும், அவர்களை 192 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எங்கள் பந்துவீச்சாளர்களின் சிறந்த உழைப்பு.…

‘CSK vs KKR : ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி வென்றது?’ |CSK Beat KKR: How Chennai Super Kings Outsmarted Kolkata Knight Riders in a Thrilling Clash – Complete Breakdown

ப்ரெவிஸ், சர்ப்ராஸ் கான், துபே மூவருமே ‘இந்த டீமுக்கு இவ்வளவு போதும்’ என அலுத்துக் கொண்டே ஆடியதால் 192 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.சென்னை அணிக்கு ஒரு ராசி உண்டு. பெர்பார்ம் செய்யாத அணிகளெல்லாம் சென்னைக்கு எதிராக பெர்பார்ம் செய்யும். ஊர் பேர் தெரியாத ப்ளேயர் எல்லாம் சென்னைக்கு எதிராக அடித்து டான் ஆவார்கள். அப்படியொரு சம்பவத்தை கொல்கத்தை இன்றைக்கு நிகழ்த்தி விடுமோ என்று தோன்றியது. ஆனால், சென்னை பௌலர்கள் இப்போது ஓரளவுக்கு திருந்தி விட்டார்கள். ‘அள்ளிப்…

`முடிவெடுக்கும் பிசிசிஐ' – சச்சின் சாதனையைத் தகர்க்க வரும் வைபவ் சூர்யவன்ஷி!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடக்கும். 1989-ல் 16 வயதில் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கியபோது ஒட்டுமொத்த உலகமே வியந்தது. இப்போது, சரியாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்றதொரு வரலாற்றுச் சாதனையை முறியடிக்கத் தயாராகி வருகிறார் பீகாரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.வைபவ் சூர்யவன்ஷிஐபிஎல் 2026 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வைபவ், அந்த அணியின் முதுகெலும்பாக மாறியுள்ளார். நடப்புத் தொடரில் அவர் விளையாடும் விதம் சர்வதேச வீரர்களையே திகைக்க வைத்துள்ளது.…

தனுஷ்கோடி – தலைமன்னார் 58 கி.மீ தூரம் நீந்திக் கடந்த 20 வயது நீச்சல் வீராங்கனை

தனுஷ்கோடி – தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான இந்த 58 கி.மீ தூரத்தினை நீந்தி கடந்த காம்யா திங்கள் கிழமை காலை 7.45 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கரையேறினார். இதுவரை தலைமன்னார் – தனுஷ்கோடி இடையிலான ஒரு வழித்தடத்தை மட்டுமே வீரர் வீராங்கனைகள் நீந்திக் கடந்துள்ளனர்.சாதனை படைத்த நீச்சல் வீராங்கனை காம்யா பரத்வாஜ்உ.பாண்டிஇந்நிலையில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கும் பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடிக்கும் இடையிலான 58 கி.மீ தூரத்தினை 17 மணி 45 நிமிடங்களில் நீந்திக் கடந்து…

1 2 3 442