ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாதித்த தமிழர்கள்… பிரக்ஞானந்தா, நந்திதா தங்கம் வென்றனர்…
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றும் வீராங்கனை நந்திதா ஆகியோர் தங்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். மற்றொரு தமிழர் அதிபன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி 9 சுற்றுகளாக நடத்தப்பட்டது. ஓபன் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா உட்பட ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், வங்கதேசம், கஜகஸ்தான் என 13 நாடுகளிலிருந்து 142 வீரர், வீராங்கனைகள்…









