Australia plays 3 T20 games in India in September – complete schedule, இந்தியாவுக்கு வருகிறது ஆஸ்திரேலிய அணி
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது.ஆஸ்திரேலிய அணி அடுத்து எங்கெல்லாம் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஏராளமான டி20, ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. குறிப்பாக உள்நாட்டில் ஜிம்பாப்வே, நியூஸிலாந்து, மே.இ.தீவுகள், இங்கிலாந்து அணிகளுடன் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பதையடுத்து முன்னாலேயே எல்லா அணிகளுடனும் டி20 தொடரில் ஆடுகிறது ஆஸ்திரேலியா.செப்டம்பர் மாதம்…