IPL 2022 | ரஷீத்தின் கடைசி ஓவர் சிக்ஸர்கள் – ஹைதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றி | IPL 2022 | Gujarat Titans won by 5 wkts against Sunrisers Hyderabad
மும்பை: சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. 196 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. சுப்மன் கில் கடந்த சில போட்டிகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரின் பார்ம் அவுட் இன்றும் தொடர்ந்தது. எனினும், முந்தையை போட்டிகளைவிட இன்று சிறிதுநேரம் தாக்குப்பிடித்து ஆடினார். இதனால் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 7வது ஓவர் வரை நீடித்ததுடன், கில் மற்றும் சஹா இருவரும் முதல் விக்கெட்டுக்கு 69…