அர்ஜுனா விருது : தொடரும் சர்ச்சைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஅர்ஜுனா விருது : தொடரும் சர்ச்சைகள்பட மூலாதாரம், goiபடக்குறிப்பு, அர்ஜுனா விருது17 செப்டெம்பர் 2014இந்தியாவில் விளையாட்டுத்துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கான தேர்வு தொடர்ந்து சர்ச்சையை எழுப்பும் விஷயமாகவே உள்ளது.இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், குத்துச் சண்டையில் தங்கப் பதக்கம் வென்றிருந்த மனோஜ் குமார் அந்த விருதுக்கு தேர்தெடுக்கப்படாத நிலையில், அவர் நீதிமன்றம் சென்றார்.அவருக்கு அந்த விருதை வழங்குமாறு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது இந்திய விளையாட்டு…