IPL 2022: ஒயிடுக்கு ரிவ்யூ கேட்ட சஞ்சு சாம்சன் – தீர்ப்பு வழங்குவதில் நடுவர்கள் தடுமாறுவது ஏன்?
‘Extra அப்டிங்க்றது ரொம்பே பெரிய மந்திரம்ங்க. அதை சரியா பயன்படுத்திக்கிட்டா லைஃப் ரொம்பே நல்லாருக்கும். எக்ஸ்ட்ரா சாப்பிடக்கூடாது. எக்ஸ்ட்ரா பேசக்கூடாது. எக்ஸ்ட்ரா புகழக்கூடாது. எக்ஸ்ட்ரா…’ பேட்ட படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படி எக்ஸ்ட்ராவை தவிர்த்தலின் மகிமை குறித்து பேசியிருப்பார். அவர் அப்போது பேசியபோது அது அவ்வளவாக புரியவில்லை. எல்லாமே கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இருந்தால்தான் என்ன என்றே தோன்றியது. ஆனால், இப்போது ஐ.பி.எல்-ஐ பார்க்கும்போதுதான் ரஜினிகாந்த் பேசியதன் வீரியத்தை முழுமையாக உணர முடிகிறது.எக்ஸ்ட்ராக்கள் இங்கே…