Browsing: விளையாட்டு

`ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம்பளம்' பிசிசிஐயின் புதிய அறிவிப்பும் சில கேள்விகளும்!

பிசிசிஐ மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இனி இந்திய கிரிக்கெட்டில் ஆண் வீரர்களுக்கு வழங்கப்படும் அதே போட்டி ஊதியம் பெண் வீராங்கனைகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.பிசிசிஐ கடந்த ஜூலை மாதம் இதே திட்டத்தை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தியது. அப்போதிருந்தே அதிக வருமானம் ஈட்டும் பிசிசிஐ அமைப்பும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வந்தன. இப்போது இத்திட்டத்தை செயல்படுத்தப்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக பிசிசிஐயே தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலமாக…

T20 WC அலசல் | இது கோலியின் உலகக் கோப்பை? – உலக அணிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்த 2-வது அரைசதம் | T20 WC Analysis | Is this Kohlis World Cup?

சிட்னியில் நடைபெற்ற 2022 டி20 உலகக்கோப்பையின் இன்றைய 2வது ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் 3 வரிசையான ரோஹித், விராட் கோலி, சூரியகுமார் யாதவ் வித்தியாசமான அரைசதங்களை எடுக்க நெதர்லாந்தை 56 ரன்களில் எளிதில் வீழ்த்தியது இந்தியா. அன்று பாகிஸ்தானை தனிநபராக ஊதிய விராட் கோலி இந்தப் போட்டியிலும் நிதானமாகத் தொடங்கி பிறகு பொங்கி எழுந்து அற்புதமான அரைசதத்தை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அவரின் இந்த இன்னிங்ஸ், இந்த டி20 உலகக்கோப்பை கோலியினுடையது என்பதை அறிவுறுத்துவதாகவும்…

ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி!

இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பாகிஸ்தான் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி ஜிம்பாப்வே, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் குவித்தது. இதில் சீன்…

IND v NED: பற்ற வைத்துப் பறக்கவிட்ட Sur-Vir கூட்டணி – நெதர்லாந்தை ஜஸ்ட் லைக் தட் டீல் செய்த இந்தியா!

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி இன்று நெதர்லாந்தை எதிர்கொண்டது. எதிர்பார்த்ததைப் போலவே இந்தப் போட்டியில் இந்திய அணி மிக சுலபமாக வென்றிருக்கிறது.சிட்னியில் நடந்த இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவே டாஸை வென்றிருந்தார். கடந்த போட்டியில் டாஸை வென்று சேஸிங்கை தேர்வு செய்தவர், இந்தப் போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் ஓப்பனர்கள் ரோஹித், ராகுல் இருவருமே கடுமையாக சொதப்பியிருந்தனர். பவர்ப்ளேயில்…

T20 WC அலசல் | ‘அபாய கூட்டணி’ ரைலி ருசோவ், டி காக்… நோர்கியாவிடம் பேச்சு மூச்சின்றி சரணடைந்த வங்கதேசம்! | south africa beats bangladesh by 104 runs t20 world cup super 12 rossouw de kock

நடப்பு டி20 உலகக் கோப்பையில் இதுவரையிலான போட்டிகளில் மகா அறுவையான ஒரு போட்டி உண்டென்றால், ஒரு தலைபட்சமான போட்டி ஒன்று உண்டென்றால் அது இன்று சிட்னியில் நடைபெற்ற வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டிதான். தென் ஆப்பிரிக்கா 205/5 என்று பெரிய இலக்கை நிர்ணயிக்க, நெட் ரன் ரேட்டுக்காகக் கூட நல்ல பேட்டிங்கை ஆட முடியாத வங்கதேசம் 16.3 ஓவர்களில் 103 ரன்களுக்கு எந்த ஒரு போராட்டமும், முயற்சியும் இன்றி டோட்டலாக சரணடைந்தது. ஏதோ…

மதுரையை சேர்ந்த சச்சின் சிவா இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு!

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக  தமிழகத்தை சேர்ந்த சச்சின் சிவா என அழைக்கப்படும் டி. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாவட்டம், தெப்பக்குளம், மருது பாண்டியர் நகரில் வசித்து வருபவர் சிவா. இவர் பிறந்த 6 மாதத்திலேயே போலியோவால் கால் பாதிக்கப்பட்டு சரியாக நடக்க முடியாமல் போனது.சிறுவயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி வந்தார். பல நேரங்களில் புறக்கணிக்கப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் விளையாட்டிலேயே முழு கவனம் செலுத்தியுள்ளார். சிவாவை அவரது…

IREvENG: மழை மட்டும்தான் இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமா? அசரடித்த அயர்லாந்து! |T20 WorldCup : Ireland upsets England by defeating them in rain affected match

மழைக் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இந்த வெற்றிக்கு அயர்லாந்து அணி தகுதியுடையதே. ஆரம்பத்தில் இருந்தே கடும் போராட்டக் குணத்தை வெளிப்படுத்திய அயர்லாந்து இறுதிவரை அதனை கடைப்பிடித்தது. அயர்லாந்து எதிர்ப்பார்த்ததைவிட குறைவான ஸ்கோரை தான் எடுத்தது. ஆனால், பவுலிங்கில் அதனை ஈடு செய்தது. ஆப்கன் போன்ற ஆசிய அணி  ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு தடுமாறலாம்; ஆனால், அயர்லாந்து அணியுன் இதற்கு தடுமாறுவார்களா என்பதை இங்கிலாந்து அணி யோசிக்க மறந்துவிட்டது நன்றி

“பாகிஸ்தான் தான் நல்ல வேகப் பந்துவீச்சு அணி!” – அனில் கும்ப்ளே மனம் திறப்பு | pakistan is a good fast bowling team indian cricketer anil kumble opinion t20 wc

நடப்பு டி20 உலகக் கோப்பையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி என்றால், அது பாகிஸ்தான் தான் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார். மேலும், அவர் கூறிய போது, இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ஜாகீர் கானின் பாதையில் சென்று இந்திய அணிக்கு சிலபல அற்புதங்களை நிகழ்த்துவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். அனில் கும்ப்ளே பயிற்சியின் கீழ்தான் அர்ஷ்தீப் சிங் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக…

பயிற்சி மைதானம் தூரம்.. உணவுக்கூட சரியில்லை – இந்திய வீரர்கள் அதிருப்தி

சிட்னியில் இருக்கும் இந்திய அணி, பயிற்சி பெற 42 கி.மீ தொலைவில் உள்ள பிளாக்டவுனில் உள்ள மைதானம் ஒதுக்கியுள்ளதால், அவர்கள் பயிற்சி பெற செல்லவில்லை நன்றி

Virat Kohli: காலத்துக்கும் நின்று பேசும் அந்த ஒரு சிக்ஸர்; அதில் அப்படியென்ன ஸ்பெஷல்? – T20 World Cup 2022: The uniqueness of Virat Kohli’s Sixer against Pakistan

இது வெற்று புகழ்ச்சி அல்ல, இதற்கு ஆதாரமாக தரவுகளும் இருக்கின்றன. டிவி ஒளிபரப்புக்காக கிரிக்கெட் தரவுகளை சேகரித்து ஆய்வுசெய்யும் ‘Cricviz’ நிறுவனம் வெளியிட்ட தகவல் இது. Virat KohliDisney+ Hotstarஇந்தப் பந்தில் எல்லோரும் ஆடுவது போல் லெக் சைடில் புல் ஷாட் ஆடியிருக்கலாம். இல்லை சற்று நகர்ந்து ஆஃப் சைடில் பாயின்ட் திசையில் கட் செய்திருக்கலாம். இல்லை கொஞ்சம் பொறுமையாகப் பந்தை வரவிட்டு Third man-க்கு கட் செய்திருக்கலாம். இப்படி அந்த இடத்தில் வீசப்படும் பந்திற்கு அவ்வளவு…

1 354 355 356 357 358 443