திருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைதிருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்புபடக்குறிப்பு, திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற்சாலை (ஆவணப்படம்)17 செப்டெம்பர் 2014இந்தியாவில் பனியன் போன்ற உள்ளாடைகளைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் தமிழக மாவட்டமான திருப்பூரில், நைஜீரியாவைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.இவர்கள் அனைவருமே பனியன் ஏற்றுமதி தொழிலிலும், வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர்.ஆனால், சமீபகாலமாக திருப்பூரில் இருக்கும் வர்த்தக சங்கங்கள் இவர்களை திருப்பூரை விட்டு வெளியேற்ற வேண்டுமெனக் கோரிவருகின்றன.இந்த நிலையில் திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் நைஜீரியர்களை வெளியேற்ற வேண்டுமெனக்கோரி…