Browsing: விளையாட்டு

தவறான தகவலுடன் மீண்டும் வைரலாகும் விராட் கோலி போட்டோ..!

புதிய இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றுள்ள நிலையில், அவரையும் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் பிளேயரான விராட் கோலியையும் வைத்து சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ் வைரலாகி வருகின்றன.இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் நம்ம கோலிக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்புகிறீர்களா? விராட் கோலிக்கும், ரிஷி சுனகிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, ஆனால் ரிஷி சுனக் நம் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆசீஷ் நெஹ்ரா போல உருவ ஒற்றுமையை கொண்டிருப்பது…

IND vs SA: பயமுறுத்தும் பெர்த் – ஜெயிக்கப்போவது இந்திய பேட்டிங்கா, தென்னாப்பிரிக்க பௌலிங்கா? | T20 World Cup 2022 – An important Super 12 match India vs South Africa Preview

என்னதான் நிலையான தொடக்கம் என்றாலும் இந்த அணுகுமுறை பின்வரிசை வீரர்களுக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். ரோஹித், ராகுல், கோலி மூவரும் இந்த பவர்ப்ளே விஷயத்தில் பிரத்யேக கவனம் செலுத்தியாக வேண்டும். மற்றபடி பேட்டிங்கில் இந்திய அணி படு ஜோராகவே இருக்கிறது.விராட் கோலிICCவேகப்பந்துவீச்சும் ஒரு யுனிட்டாகவே சிறப்பாகவே இருக்கிறது. நடந்து முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளில் மட்டும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் மூவருமே தங்களின் பெஸ்ட்டை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற…

மெஸ்ஸி ஸ்கோர் செய்த லாங்க்-ரேஞ்ச் கோல்: ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள் | lionel messi scored long range goal for psg fans stunned football

பாரிஸ்: கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லயோனல் மெஸ்ஸி, கோல் போஸ்ட்டில் இருந்து சுமார் 35 யார்டுகளுக்கு வெளியே நின்றபடி பந்தை ஷூட் செய்து, அபாரமான லாங்க்-ரேஞ்ச் கோலை பதிவு செய்தார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். பிஎஸ்ஜி அணிக்காக அவர் இந்த கோலை இன்று (சனிக்கிழமை) பதிவு செய்திருந்தார். 35 வயதான மெஸ்ஸி, அர்ஜென்டினாவை சேர்ந்தவர். கடந்த 2005 முதல் தன் தேசிய அணிக்காக சர்வதேச களத்தில் விளையாடி வருகிறார். இது…

இந்திய அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்

இந்தியா -தென் ஆப்பிரிக்கா போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என சமூகவலைதளங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.8வது டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணி மோதவுள்ளன. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகி விடும். இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கடந்த இரண்டு போட்டிகளில்…

Pro Kabaddi: புதிய கோச், புதிய பயணம் – ஜெய்ப்பூரை வீழ்த்தி தோல்வியிலிருந்து மீண்ட தமிழ் தலைவாஸ்! | Pro Kabaddi – Tamil Thalaivas gives a comeback by defeating Jaipur

Ashan KumarTamil Thalaivas ஒரு அணியாக ஒன்றிணைந்து நம்பிக்கையோடு களமிறங்கினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என தமிழ் தலைவாஸ் நிரூபித்திருக்கிறது. தொடக்கம் முதல் இறுதி வரை தமிழ் தலைவாஸ் அணியின் ஒவ்வொரு மூவுமே ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. தனிப்பட்ட காரணங்களால் தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் உதயகுமார் விலகியதையடுத்து புதிய பயிற்சியாளர் அசன் குமாரோடு தமிழ் தலைவாஸ் களமிறங்கியிருந்தது. பயிற்சியாளர் அசன் குமார் இளம்வீரர்களை ஊக்கப்படுத்தி தமிழ் தலைவாஸ் வெற்றிக்குப் பெரிதும் காரணமாக இருந்தார்.தொடக்கம் முதலே…

T20 WC | மழையால் ஒரே நாளில் இரு ஆட்டங்கள் ரத்து – குரூப் 1-ல் கடினமாகும் அரை இறுதி வாய்ப்பு | T20 WC | Rain cancels two games in one day – tough semi-final chance in Group 1

மெல்பர்ன்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மழை காரணமாக ஆஸ்திரேலியா – இங்கிலாந்து, அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் 4 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள்இடையிலான ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த ஆட்டம் மழை…

பிடித்த ஜெர்ஸி நம்பர் என்ன? சிஎஸ்கே அணிக்கு சுரேஷ் ரெய்னா அளித்த நச் பதில்!

உங்களுக்கு பிடித்த ஜெர்ஸி எண்ணை சொல்லுங்கள் என பதிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சின்ன தல  சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது. 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடரில் உலகம் முழுவது கோடிக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் அணியாக திகழ்ந்து வருகிறது.சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனியின் ஆட்டத்தை பார்த்து ரசிக்க தவம்…

Dhoni: `வாழ்நாள் முழுமைக்குமான நட்பு’ – தோனி குறித்து நெகிழும் விராட் கோலி!|T20 WorldCup – Kohli Shares his bonding with Dhoni

நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வென்றிருந்தது. இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவும் கோலியும் கூட்டணியாக அதகளப்படுத்தியிருந்தனர். சமீபகாலமாக மிகச்சிறப்பாக ஆடிவரும் இந்த கூட்டணிக்கு Sur-Vir என பெயரும் வைத்திருக்கின்றனர்.ஐசிசி ரிவ்யூ என்ற சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கோலி தோனி பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இருவருக்கும் இடையேயான நட்பு குறித்து அவர் கூறுகையில்,”தோனியுடனான எனது நட்பு பற்றி விளக்குவது ரொம்பவே கடினம். ஏனெனில் அது புரிதல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. உண்மையில், நாங்கள்…

T20 WC | ‘ஐசிசி தொடர்களை ராஜஸ்தானில் நடத்தலாம்’ – தொடர் மழையால் வெகுண்டெழுந்த ரசிகர்கள் | t20 wc fans fumes over icc due to rainy time schedule asks conduct in rajasthan

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகளில் சில ஆட்டங்கள், ஆஸ்திரேலியாவில் விடாது பெய்து வரும் மழை காரணமாக வாஷ் அவுட் ஆகியுள்ளன. இந்நிலையில், இதைப் பார்த்து வெகுண்டெழுந்த ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சூப்பர் 12 சுற்றில் மட்டும் மொத்தம் நான்கு போட்டிகள் இதுவரை கைவிடப்பட்டுள்ளன. ஒரு போட்டியின் முடிவு, மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறையில் அறிவிக்கப்பட்டது. இதில் மிக முக்கிய போட்டி…

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனான தமிழக வீரர்

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தென்னிந்தியாவில் இருந்து முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள மதுரை சச்சின் சிவாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.மதுரை தெப்பக்குளம் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த சிவா, சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டார். எனினும்,  கிரிக்கெட் விளையாட்டு மீதான தனது பெரும் ஆர்வத்தாலும், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் மீதான காதலாலும் தனது பெயரை ‘சச்சின் சிவா’ என மாற்றிக்கொண்டார்.பள்ளி, கல்லூரி அளவுகளில் துவங்கிய சிவாவின் கிரிக்கெட் சாதனை பயணம், அவரது 14 ஆண்டுகால தொடர் கடின…

1 353 354 355 356 357 443