Browsing: விளையாட்டு

`Hand of God’ Diego Maradona: 20-ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கோல் – மாவீரன் கடவுளான கதை! | Hand of God – The story of Argentina football legend Diego Maradona

கோல் கீப்பர் ஷில்டன் மரடோனாவின் லாங் ட்ரிப்பிளை கவனித்து சரியான பாதையில் பாயத் தயாராக இருந்தார். அவரையும் சிறிய ட்ரிப்பிள் மூவ்மெண்ட்டிலேயே குழப்பி அட்டகாசமாக கோலாக்கியிருந்தார். போட்டி நடந்த அந்த எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் ரசிகர்கள் யாருமே இல்லை. எதிரணியும் யாரும் இல்லை. ஏன் சக வீரர்கள் கூட இல்லை. அங்கே அந்த கோல் நிகழ்ந்த தருணத்தில் அந்த உலகத்தில் ஆள் அரவமற்ற ஒரு மைதானமும் ஒரு கால்பந்தும் கூடவே மரடோனாவும் மட்டுமே இருந்தனர். மரடோனா இப்படி…

கால்பந்து திருவிழா | எளிதான பிரிவில் நெய்மரின் பிரேசில்

குரூப் ஜி-ல் பிரேசில், சுவிட்சர்லாந்து, செர்பியா, கேமரூன் அணிகள் உள்ளன. தரவரிசை மற்றும் பார்ம் அடிப்படையில் பிரேசில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதில் பிரச்சினை இருக்காது. பிரேசில் – தரவரிசை 1; பயிற்சியாளர் – டைட்: தென் அமெரிக்க தகுதி சுற்றில் பிரேசில் பிரமாதமாக விளையாடியது. 17 ஆட்டங்களில் 14-ல் வெற்றி கண்டது. 40 கோல்களை அடித்தது. அதேவேளையில் வெறும் 5 கோல்களை மட்டுமே வாங்கியது. 1930-ம் ஆண்டில் இருந்து அனைத்து தொடர்களிலும் விளையாடிய ஒரே அணி…

இந்தியாவை வீழ்த்த வெளிநாட்டு அணிகள் செய்யும் ரகசியத்தை போட்டுடைத் ஜான்டி ரோட்ஸ்

சீனியர் வீரர்கள் இல்லாமல் நியூசிலாந்து சுற்றுபயணத்திற்கு சென்றுள்ள அணி வலுவாக இருப்பதாக தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த 8வது டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருந்தது.இந்த நிலையில் கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், அஷ்வின், தினேஷ் கார்த்திக்,…

NZVIND: ஆபரேஷன் 2024; நியூசிலாந்துக்கு எதிராக புதிய பயணத்தைத் தொடங்கும் இந்தியா! |NZVIND: India starting their new journey ahead of 2024 WC

இந்திய அணியில் ரோகித், விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோருக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு கிஷன் – கில் இணை ஓப்பனிங்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   நம்பர் 1 டி20ஐ பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் தன் ஆதிக்கத்தை தொடர்வார் என நம்பலாம். குல்தீப் மீண்டும் டி20ஐ அணிக்கு திரும்பியுள்ளார். உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடாத சஹல் நிச்சயம் பிளையிங் லெவனில் இடம் பிடிப்பார். சாம்சன் மற்றும் பண்ட் இருவரும் அணியில்…

விசா தடையை நீக்கிய அரசு: 2023 ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் பங்கேற்பு | government withdraws visa ban djokovic all set to play 2023 australian open 

மெல்போர்ன்: டென்னிஸ் உலகின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோகோவிச் எதிர்வரும் 2023 ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தடையை ஆஸ்திரேலிய அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதன் மூலம் இது சாத்தியமாகி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க ஜோகோவிச் ஆஸ்திரேலியா சென்ற நிலையில், விசா சிக்கல் காரணமாக அதில் பங்கேற்க முடியாமல் அப்போது வெளியேறி இருந்தார். அவருக்கு விசா மறுக்கப்பட்டதற்கான பிரதான காரணம், அவர் கரோனா தடுப்பூசி செலுத்திக்…

‘இஷ்டத்துக்கு ட்ரெஸ் போட முடியாது’.. மீறினால் சிறை.. கால்பந்து ரசிகைகளுக்கு கட்டுப்பாடு வைத்த கத்தார்!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விளையாட்டு உலகின் மிகப் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது. வரும் நவம்பர் 20ஆம் தேதி இந்த கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்குகிறது. இதற்காக கத்தார் கோலாகலமாக தயாராகி வருகிறது.நவம்பர் 20 தொடங்கி, டிசம்பர் 18 வரை நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் ஈக்வேடார் அணி போட்டியை நடத்தும் கத்தார் அணியுடன் மோதுகின்றது.உலகக் கோப்பை போட்டிகளை நேரில் காண…

T20 WC: பேட்டிங் vs பௌலிங்; சம வாய்ப்பு – சம போட்டி; முன்னுதாரணமாக மாறிய ஆஸ்திரேலிய மைதானங்கள்! | T20 World Cup 2022 – The greatness of Australian Pitches

எந்த ஆடுகளத்தின் உருவாக்கத்தில் அறிவியலும், தொழில்நுட்பமும் கைகோத்து பங்குகொள்கிறதோ, அக்களச் சூழலை வாசித்தறிதல் என்பதே ஒரு கலைதான். ஆஸ்திரேலிய களத்திலோ இவற்றோடு அழகியலும் சமத்துவமும் கூடுதலாகக் கைகோத்துக் கொள்கின்றன.ஒரு சார்பாய் இல்லாமல் பேட்ஸ்மேனிலிருந்து பௌலர் வரை, அதிலும் வேகப்பந்து, சுழற்பந்து வீச்சாளர் என எல்லோருக்கும் சமவாய்ப்பளிக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளம், வரவேற்பைப் பெற்றுள்ளதோடு டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த உலகக்கோப்பையாக 2022 தொடரை கருத வைத்துவிட்டது. இத்தொடர் முழுவதிலும் பேட்டுடனும், பாலுடனும் தனித்தனியாக நட்புப் பாராட்டிய களம், அவற்றுக்குள்…

‘மூன்றே நாளில் அடுத்த தொடரா?’ – மொயின் அலி குற்றச்சாட்டு | ‘ஐபிஎல் என்றால்…’ – மைக்கேல் கிளார்க் பதிலடி | moen ali slams horrible cricketing schedule clarke hits back with ipl eng aussie

Last Updated : 16 Nov, 2022 09:23 PM Published : 16 Nov 2022 09:23 PM Last Updated : 16 Nov 2022 09:23 PM கிளார்க் மற்றும் மொயின் அலி | கோப்புப்படம் அடிலெய்ட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், அடுத்தடுத்த நெருக்கடியான கிரிக்கெட் தொடர் அட்டவணை குறித்து தனது அதிருப்தியை…

'இந்திய அணியை காப்பாற்ற ஒரே வழி.. தோனியை களமிறக்குங்க' – பிசிசிஐ முக்கிய ஆலோசனை!?

இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் கோப்பையை கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பல்வேறு காரணங்களை கூறிவருகின்றனர். நன்றி

தோனியை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வர நினைக்கிறதா பி.சி.சி.ஐ? பின்னணி என்ன? | BCCI plans to bring back Dhoni to Team India

T20 உலகக்கோப்பையில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான  போட்டியில் இந்தியா தோல்வியுற்றது குறித்துப் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முக்கியப் பொறுப்பில் தோனியை நியமிப்பதற்கு பி.சி.சி.ஐ திட்டமிட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரணம், கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு ஐ.சி.சி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை. இதை முடிவுக்குக் கொண்டுவர, இந்திய அணிக்காக கேப்டன் பொறுப்பிலிருந்து அனைத்து ஐ.சி.சி கோப்பைகளையும் பெற்றுத் தந்த தோனியை இந்திய அணியின் முக்கியப் பொறுப்பில் நியமித்து எதிர்கால வீரர்களுக்குப்…

1 345 346 347 348 349 444