Browsing: விளையாட்டு

FIFA உலகக்கோப்பை : மனிதவுரிமை மீறல், பீர் தடை… தற்போது லஞ்ச ஊழல்…. கத்தார் மேல் குவியும் சர்ச்சைகள்!

தொடக்க ஆட்டத்தில்  (1-0 2வது பாதி) என்ற நிலையில் போட்டியை இழக்க, கத்தார் எட்டு ஈக்வடார் வீரர்களுக்கு $7.4 மில்லியன் லஞ்சம் கொடுத்தது. ஐந்து கத்தார் மற்றும் ஈக்வடார் உள்நாட்டினர் இதை உறுதிப்படுத்தினர் நன்றி

`இனி இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள்!’- பி.சி.சி.ஐ-யின் புதிய திட்டம் பலனளிக்குமா? | BCCI to embrace split captaincy strategy

தற்போது புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்துள்ளது. தேர்வுக் குழு உறுப்பினராக வர விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் ஏழு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்ச பத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும், அல்லது 30 முதல் தரப் போட்டிகள் விளையாடி இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ தெரிவித்திருக்கிறது.ஹர்திக் பாண்டியாஇதனைத் தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு என இருவேறு அணிகளைக் கட்டமைக்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ…

ரூ.3,730 கோடி வருமானம்.. கிரிக்கெட்டின் அதிகார மையமாக பிசிசிஐ | BCCI generates staggering INR 3730 crore revenue

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்னும் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை விட அதிக வருவாயை ஈட்டுகிறது என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. ஆனால், உலக கிரிக்கெட்டின் மறுக்கமுடியாத அதிகார மையம் தான் மட்டுமே என்பதை பிசிசிஐ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. டைம்ஸ் நவ் வெளியிட்ட தரவுகளின்படி, 2021ல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 3,730 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இரண்டாவது இடத்தில்…

ரோகித் சர்மாவிடம் இருக்கும் டி20 கேப்டன் பதவியை பறிக்க முடிவு? பல அதிரடி முடிவுகளை எடுக்க பிசிசிஐ திட்டம்?

இந்திய அணியின் டி20 கேப்டன் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8 வது டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் கோப்பையை கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். இந்திய அணி…

BCCI: தோல்வி மேல் தோல்வி; அணிக்கட்டமைப்பில் குழப்பம்; தேர்வுக்குழு கலைக்கப்பட்டதின் பின்னணி என்ன? | Reason Behind BCCI’s decision to Sack the Selection Committee

சேத்தன் சர்மா கடந்த 2020-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக அறிவிக்கப்பட்டார். சுனில் ஜோஷி, ஹர்வீந்தர் சிங், தெபஷிஸ் மொஹந்தி, அபேய் குருவில்லா என சேத்தன் சர்மாவின் குழுவில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு பிரதிநிதி என மொத்தம் ஐந்து பேர் கொண்ட தேர்வுக்குழு செயல்பட தொடங்கியது. இந்தத் தேர்வுக்குழுவைத்தான் பிசிசிஐ இப்போது கலைத்திருக்கிறது. தேர்வுக்குழு பற்றிய சர்ச்சைகளும் பரபரப்புகளும் இந்திய கிரிக்கெட்டுக்கு புதிதல்ல. இந்திய அணியின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளரான ஜான் ரைட்டே…

FIFA WC 2022 | சுவாரஸ்யமான மோதல்களுக்கு தயாராகும் குரூப் – பி | FIFA WC 2022 | group B review

இங்கிலாந்து – தரவரிசை 5; பயிற்சியாளர் – கரேத்சவுத்கேட்: தலைமைப் பயிற்சியாளர் சவுத்கேட் மேற்பார்வையில் இங்கிலாந்து அணி கடந்த உலகக் கோப்பையில் அரை இறுதி ஆட்டம், யூரோ கோப்பை இறுதிச் சுற்றில் விளையாடியுள்ளது. அணியில் மிகச்சிறந்த வீரர்கள் சிலர் உள்ளனர், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் சர்வதேச அரங்கில் அனுபவம் இல்லாதவர்களாக உள்ளனர். பலம்: கேப்டன் ஹாரி கேன் தலைமையில் இளம் வீரர்கள் பில் ஃபோடன், ஜூட் பெல்லிங்ஹாம், புகாயோ சாகா, மசோன் மவுன்ட் ஆகியோர் களம் காண்கின்றனர்.…

டி20 உலகக்கோப்பை தோல்வி : சேத்தன் சர்மா தேர்வு குழு நீக்கம்

டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவை பிசிசிஐ அதிரடியாக கலைத்துள்ளது.டி20 உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது. அதற்கு முன் நடைபெற்ற இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்திய அணி நிர்ணயித்த 169 ரன்களை 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி பெற்றது.இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும்…

‘Please Update and Restart’ – ஆதிகாலத்து அணுகுமுறையிலிருந்து விடுபடுமா இந்திய அணி? – T20 WorldCup – Changes needed in India’s approach

இதெல்லாம் அந்த நாளை பொறுத்தது. இது ஸ்கோரில் பெரிய மாற்றத்தை கொண்டு வராது. எது ஸ்கோர், வெற்றி, தோல்வி என அனைத்திலும் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றால் ஒரு வீரர் எத்தனை பந்துகளை பிடித்து எத்தனை ரன்களை அடிக்கிறார் என்பதுதான். 25 ரன்கள் அடிக்க 12 பந்துகள் எடுத்துக் கொள்ளும் வீரர் தான் டி20 இல் சூப்பர்ஸ்டார். அதே 25 ரன்களை எடுக்க ஒருவர் 20 பந்துகளை எடுத்தால் அணியின் ஸ்கோரை அது பாதிப்பது மட்டுமல்லாது…

FIFA WC 2022 | 32 அணிகளின் கேப்டன்கள் யார், யார்? | fifa world cup who are all the captains of 32 teams full details

Last Updated : 18 Nov, 2022 10:30 PM Published : 18 Nov 2022 10:30 PM Last Updated : 18 Nov 2022 10:30 PM கோப்புப்படம் தோஹா: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் கத்தார் நாட்டில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் 32 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாட உள்ளன. இந்த நிலையில் இந்த அணிகளின் கேப்டன்கள் யார், யார்? என்பது குறித்த முழு…

’என் பந்தில் அவுட் ஆனவரெல்லாம் பயிற்சியாளராம்’

பஞ்சாப் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை கலாய்த்த இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகனை,  வாசிம் ஜாபர் கலாய்த்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் டி20 தொடரின் 16-வது சீசனுக்கு அனைத்து அணிகளும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதியன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக…

1 344 345 346 347 348 444