Browsing: விளையாட்டு

“இந்தத் தேதி எனக்கு ரொம்ப ஸ்பெஷல்!”- ஓய்வு குறித்துப் பேசுகிறாரா விராட் கோலி? | Virat Kohli’s social media post sparks MS Dhoni-like retirement rumours

முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்பவர் விராட் கோலி. கடந்த மூன்று ஆண்டுகளாக விராட் கோலி சரியாக விளையாடுவதில்லை, சதம் அடிக்கவில்லை எனக் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஆசியக் கோப்பையில் சதம், தற்போது நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் என மீண்டும் பார்முக்கு வந்து பல சாதனைகளைப் படைத்திருந்தார் விராட் கோலி.குறிப்பாக T20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போது…

FIFA WC 2022 அலசல் | அமெரிக்காவுடன் 0-0 டிரா… பழைய ஃபார்முக்குத் திரும்பிய இங்கிலாந்து தோல்வியின்றி ‘எஸ்கேப்’! | England vs USA FIFA World Cup 2022 Highlights 0-0 draw match

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை அமெரிக்க அணியுடன் மோதிய இங்கிலாந்து அணி 0-0 என்று, ஒரு கோல் கூட போட முடியாமல் டிரா செய்திருப்பது இங்கிலாந்து ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கடும் அதிருப்திக்கும், விமர்சனத்திற்கும் தூண்டியுள்ளது. ஈரானுக்கு எதிராக 6 கோல்கள் அடித்து வென்று விட்டு, அமெரிக்காவுக்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனதன் மூலம் இங்கிலாந்து, எங்கு தன் ‘பழைய’ கோல் இல்லா “ஃபார்முக்கு” வந்து விட்டதோ என்ற…

நீங்கள் பாகிஸ்தான் வரவில்லை என்றால், நாங்கள் இந்தியா வர மாட்டோம்

உலகில் அதிக அளவிலான கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும். இந்த இரு அணிகளும் மோதிக்கொண்டால் அந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. எனவே, சர்வதேச போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுவது இயல்பாக உள்ளது.இந்நிலையில், இரு அணிகளும் பல ஆண்டுகளாக இரு தரப்பு போட்டிகளில் மோதிக்கொள்வதில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை போன்ற பொதுவான தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி…

FIFA WC 2022 | உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் கோல் கீப்பருக்கு 3-வது முறை ரெட் கார்டு | FIFA WC 2022 | 3rd red card in World Cup football history

அல் ரய்யான்: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஈரான். உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ஈரான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அல் ரய்யானில் உள்ள அகமதுபின் அலி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே வேல்ஸுக்கு அழுத்தம் கொடுத்தது ஈரான் அணி. முதல் பாதியில் இரு அணிகளுக்கும் கோல் அடிக்க வாய்ப்பு…

7 பவுலர்களை அழைத்து செல்லுங்கள்.. இந்தியா தோல்விக்கு பின் கேலி செய்த முன்னாள் கேப்டன்

நியூசிலாந்து அணிக்கு டி20 தொடரில் பாண்டிய தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் ஒரு நாள் தொடரின் முதல் போட்டி ஆக்லாந் மைதானத்தில் இன்று தொடங்கியது. ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ல் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்களை எடுத்தது. கேப்டன் ஷிகர் தவான் (72) ,…

FIFA WC 2022 | கூடுதல் நேரத்தில் கோல் அடித்து ஈரான் வெற்றி; முதல் ரெட் கார்டு வாங்கிய வேல்ஸ் கோல் கீப்பர் | fifa wc 2022 iran beats wales 2 nil first red card for goalkeeper hennessey

தோஹா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது ஈரான் அணி. இந்தத் தொடரில் முதல் ரெட் கார்டு பெற்ற வீரரான வேல்ஸ் அணியின் கோல் கீப்பர் ஹெனெஸ்ஸி ஆட்டத்திலிருந்து 86-வது நிமிடத்தில் வெளியேற்றப்பட்டார். அப்போது, கூடுதல் நேரத்தை பயன்படுத்தி 90+8 மற்றும் 90+11-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தனர் ஈரான் வீரர்கள். அகமது பின் அலி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் குரூப் ‘பி’…

Ind vs NZ | லாதம், வில்லியம்சன் அபாரம்… 307 ரன்கள் இலக்கை அசால்ட்டாக தட்டி தூக்கிய நியூசிலாந்து

India vs New Zealand | இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 307 என்ற இமலாய இலக்கை நியூசிலாந்து எளிதில் எட்டி வெற்றி பெற்றது. நன்றி

FIFA World Cup 2022 Round Up:`அந்த மனசு தான் சார்…!’ ரசிகர்களுக்கு பாராட்டு டு கொண்டாட்டம் வரை | FIFA World Cup 2022 Roundup 24-11-2022

1. நேற்று, 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணியும் ஜப்பான் அணியும் மோதின. இதில் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஜெர்மனி வீரர்கள் அனைவரும் வாயை மூடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். FIFA அமைப்பு, ‘one love’ என்ற வாசகம் பொறித்த ஆர்ம் பேண்டை அணிந்து விளையாட தடை விதித்துள்ளது. இந்தத் தடை, எங்கள் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என்ற கருத்தைப் பதிவு செய்வதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.  2. ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகள் இடையான இப்போட்டியின் முடிவில்,…

FIFA WC 2022 | ரொனால்டோவின் கோல் சாதனை – கானாவை வீழ்த்திய போர்ச்சுகல்! | Portugal 3-2 Ghana – Ronaldo and team win thriller against Black Stars, top Group H

தோகா: 22-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நள்ளிரவு மைதானம் 974ல் நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் வறட்சியாக செல்ல 65-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து இந்த உலகக் கோப்பையில் அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். இன்று கோல் அடித்ததன்மூலம் 5 உலகக்…

உலகக் கோப்பை கால்பந்து தொடர்: கேமரூனை போராடி வென்ற சுவிட்சர்லாந்து

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ‘ஜி’ பிரிவில் இடம் பிடித்துள்ள சுவிட்சர்லாந்து அணி, தனது முதல் லீக் போட்டியில் கேமரூன் அணியை எதிர்கொண்டது. அல்-வக்ரா நகரில் அல்-ஜனோப் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சம பலத்துடன் மோதியதால், முதல் பாதி ஆட்டம் கோல் எதும் இன்றி சமநிலையை எட்டியது. இதையடுத்து, இரண்டாவது பாதி தொடங்கிய சிறுதி நேரத்தில் சுவிட்சர்லாந்து வீரர் எம்போலோ, கோல் அடித்து…

1 341 342 343 344 345 444