Browsing: விளையாட்டு

FIFA WC 2022 | அல்வாரெஸ்; மெஸ்ஸி மேஜிக் – குரோஷியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது அர்ஜென்டினா | FIFA WC 2022 | Messi, Alvarez shine as Argentina reaches final

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியுள்ளது அர்ஜென்டினா. முதல் அரையிறுதி போட்டியில் குரோஷியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நள்ளிரவு 12.30 மணி அளவில் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் பலமிக்க இரு அணிகளும் ஆக்ரோஷமாக தொடங்கின. என்றாலும், ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட அர்ஜென்டினா அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்ஸி முதல்…

இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட் : வானிலை, பிட்ச் ரிப்போர்ட் இதோ…

நாளை தொடங்கவுள்ள இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் இடத்தின் வானிலை, பிட்ச் ரிப்போர்ட்டை இந்த பதிவில் பார்க்கலாம்.வங்கதேசத்தின் சட்டோக்ராம் நகரில் உள்ள ஜகுர் அகமது சவுத்ரி மைதானத்தில் நாளை காலை 9 மணிக்கு முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது.பலமான இந்திய அணி வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரை இழந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.…

FIFA World Cup Round Up 2022: நடுவர்கள் வெளியேற்றம் முதல் குரோஷியா பயிற்சியாளரின் தன்னம்பிக்கை வரை! | FIFA World Cup Round-Up 2022: From Referees’ dismissal to Argentina – Croatia clash

தொடரிலிருந்து நடுவர் வெளியேற்றம்: உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியும் அர்ஜெண்டினா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் நடுவராகச் செயல்பட்ட மேத்யூ லாஹூஸ், இரு அணிகளுக்கும் மொத்தமாக 19 மஞ்சள் அட்டைகளை வழங்கினார். இது இரு அணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அர்ஜெண்டினா அணி வீரர் மெஸ்ஸி, நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்காக விசாரணைக் குழு ஒன்றையும் FIFA அமைத்துள்ளது. ஸ்பெயின் நடுவரான இவர், கத்தாரிலிருந்து தாயகம்…

FIFA WC 2022 | அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை – மாயாஜாலம் நிகழ்த்தப்போவது மெஸ்ஸியா, மோட்ரிச்சா? | Croatia aim to end Lionel Messis FIFA World Cup dream

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதியில் இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி அங்கம் வகிக்கும் அர்ஜெண்டினா அணி, லூக்கா மோட்ரிச்சின் குரோஷியாவை எதிர்த்து விளையாடுகிறது. 2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 2-வது இடம் பிடித்த குரோஷியா இம்முறை கத்தாரில் கோப்பையை வெல்லக்கூடிய பிரதான அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட பிரேசில் அணியை கால் இறுதி சுற்றில் அதிர்ச்சி…

முதல் டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் இந்திய அணி… #PhotoGallery

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி இன்று தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது. நன்றி

“சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பது விஷயமல்ல, இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் தேவை!” – ரஷீத் லதீப் | Kohli’s record doesn’t matter, India needs title says Pakistan’s Rashid Latif

சில ஆண்டுகளில் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், “சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பது எல்லாம் இந்திய அணிக்குத் தற்போது தேவையில்லை” என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லதீப் பேசியிருக்கிறார்.சச்சின் – விராட் கோலிCricket.com.auஇது தொடர்பாகப் பேசிய அவர், “சதங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கான நேரம் இது இல்லை. அது தேவையற்றதும் கூட. அவர்கள் (இந்தியா) தற்போது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும். இந்திய அணி ஐ.சி.சி கோப்பையை வென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. கோலி 100 சதம் அடிப்பதும், 200 சதம் அடிப்பதும் பெரிய…

FIFA WC 2022 அரையிறுதி முன்னோட்டம்: குரோஷியாவின் நடுக்கள ஜாம்பவான்களை சமாளிக்குமா மெஸ்ஸி படை? | fifa wc 2022 semifinal preview can messi s side handle croatia s midfield giants

கத்தார் நாட்டில் நடைபெற்றுவரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் ஓர் அருமையான தொடராக சர்ச்சைகள் அதிகமில்லாமல் சுவாரஸியமான உச்சக்கட்டத்தை நோக்கி அரையிறுதிப் போட்டிகளுக்கு வந்துள்ளது. முதல் அரையிறுதியில் புதன்கிழமை அன்று அதிகாலை 12:30 (செவ்வாய் நள்ளிரவு) மணிக்கு அர்ஜென்டினா அணி, பிரேசிலை வீழ்த்திய குரோஷியாவை சந்திக்கின்றது. இதற்கு அடுத்த நாள் பிரான்ஸ் அணியும், வரலாறு படைக்க காத்திருக்கும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மொராக்கோ அணியும் விளையாடுகின்றன. அர்ஜென்டினா – குரோஷியா போட்டியைப் பொறுத்தவரை இரு அணிகளும்…

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்… நவ்தீப் சைனி உள்பட 4 வீரர்கள் இந்திய அணியில் சேர்ப்பு…

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நவ்தீப் சைனி உள்பட 4 வீரர்கள் இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிசெய்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரை இழந்தது. இதையடுத்து நடந்த 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.இந்த போட்டியில் இந்திய…

FIFA World Cup Round up 2022: 14000 ரூபாய் கால்பந்து முதல் கோல்டன் பூட் ரேஸில் முந்தும் எம்பாப்பே வரை |FIFA World Cup Round up 12-12-2022

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அதிக மஞ்சள் அட்டை (yellow card) வழங்கப்பட்டதால் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியினர் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆட்டத்தில் விதிமுறைகளை மீறியதற்காகவும், தவறான நடத்தைகளில் ஈடுபட்டதற்காகவும் அர்ஜென்டினா அணி மீது விசாரணை மேற்கொள்வதற்காக குழு ஒன்றை அமைத்துள்ளது, FIFA. இக்குழு விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னர், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போர்ச்சுக்கல் அணி, உலகக் கோப்பை…

402 சர்வதேச போட்டிகள்… 11,778 ரன்கள்… 148 விக்கெட்டுகள் – யுவராஜ் சிங் பிறந்தநாள் பகிர்வு | former indian cricketer yuvraj singh birthday today 402 matches 11778 runs

Last Updated : 12 Dec, 2022 02:03 AM Published : 12 Dec 2022 02:03 AM Last Updated : 12 Dec 2022 02:03 AM யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னர், அசத்தல் ஆல்-ரவுண்டர், அற்புத ஃபீல்டர் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை சொல்லலாம். டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, அண்டர் 19 உலகக் கோப்பை தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய…

1 333 334 335 336 337 444