கொண்டாட்டமா? கலவரமா? கால்பந்து உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை!
உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி வெற்றிபெற்றதை அடுத்து, அந்நாட்டில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் – இங்கிலாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் நடப்புச் சாம்பியனான பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது. இதையொட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.கொண்டாட்டம் எல்லை…









