Browsing: விளையாட்டு

“நடுவர் டேனியல் ஒர்சாடோ மிகவும் மோசமானவர்!”- குரோஷிய வீரர் லூகா மாட்ரிச் குற்றச்சாட்டு | Luka Modric Slams Referee After World Cup Semi-Final Loss To Argentina

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றில் குரேஷியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி  அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனிடையே அர்ஜெண்டினாவின் முதல் கோலுக்குக் காரணம் இத்தாலிய நடுவர் டேனியல் ஒர்சாடோ வழங்கிய தவறான பெனால்டி தீர்ப்புதான் என்று கூறி வரும் நிலையில், குரோஷிய அணியின் கேப்டன் லூகா மாட்ரிச் அந்த நடுவர் குறித்து விமர்சித்துப் பேசியிருக்கிறார்.இத்தாலிய நடுவர் டேனியல் ஒர்சாடோ குறித்துப் பேசிய லூகா மாட்ரிச், “என்னைப் பொறுத்தவரை இது பெனால்டியே கிடையாது. பொதுவாக நடுவர்களைப் பற்றி நான் பேச…

IND vs BAN | 100 மீட்டருக்கு சிக்ஸர் விளாசிய உமேஷ் யாதவ்; பந்து வீசி ஸ்டம்பையும் பறக்கவிட்டார் | indian player umesh yadav hits 100 meter six bowls flew bangladesh player stumps

சட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் உமேஷ் யாதவ் 100 மீட்டருக்கு சிக்ஸர் விளாசி அசத்தி இருந்தார். அதோடு இந்த போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக பந்து வீசியபோது ஸ்ட்ரைக்கில் இருந்த யாஸிர் அலியை க்ளீன் போல்ட் செய்தார். அந்த ஸ்டம்ப் சில அடிகளுக்கு காற்றில் பறந்திருந்தது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் டெஸ்ட்…

குல்தீப், சீராஜ் அபாரம்… இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் சரிந்த வங்கதேசம்

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ரிஷப் பந்த் சற்று அதிரடி காட்டி 46 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறிய போது புஜாரா – ஸ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.வங்கதேச பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த ஜோடி 149…

FIFA World Cup Round up 2022: மெஸ்ஸியின் அதிர்ச்சியான அறிவிப்பு முதல் மன்னிப்பு கேட்ட எம்பாப்வே வரை! |FIFA World Cup Round up 2022 15-12-2022

மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை:கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலகக் கோப்பை 2022 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியும் அர்ஜென்டினா அணியும் மோதவுள்ளன. இந்நிலையில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி ஒரு பேட்டியில், “இந்த இறுதிப் போட்டியே உலகக்கோப்பையில் என்னுடைய கடைசி ஆட்டம் எனவும், இதன் மூலம் என்னுடைய உலகக் கோப்பை பயணத்தை முடித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றும் கூறியுள்ளார். எம்பாப்பேFIFAரசிகரிடம் மன்னிப்பு கேட்ட எம்பாப்பே:உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி,…

நியூஸிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல் | new zealand test team captain kane williamson steps down ahead pakistan series

வெலிங்டன்: நியூஸிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். அவர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை தொடர்ந்து வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அவர் விலகியுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது. 32 வயதான கேன் வில்லியம்சன் கடந்த 2016 வாக்கில் அனைத்து பார்மெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தலைமையிலான நியூஸிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. கடந்த 2021 ஐசிசி…

சாதனை மன்னன் மெஸ்ஸி… இறுதி போட்டியில் சாதனை மேல் சாதனை செய்ய காத்திருக்கும் கால்பந்து நாயகன்

உலகின் உட்சபட்ச விளையாட்டுத்திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளது. 2006 முதல் 2022 வரை ஐந்து உலகக் கோப்பையில் விளையாடி வரும் மெஸ்ஸி 25 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். 16 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு சாதனை நிகழ்த்தியதுடன், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் களமிறங்கிய ஜெர்மனியின் Matthaus சாதனையை மெஸ்ஸி சமன்செய்துள்ளார். இன்னும் இறுதிப்போட்டி மீதமிருக்கும் நிலையில் அடுத்த போட்டியிலும்…

கடைசி 51 இன்னிங்ஸில் 14 அரை சதங்கள்: சதத்திற்கான தேடலை தொடரும் புஜாரா! | pujara quest for century in test continues 14 half centuries in last 51 innings

சட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 203 பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர் புஜாரா 90 ரன்கள் எடுத்து அவுட்டாகி உள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 51 டெஸ்ட் இன்னிங்ஸில் 14 அரை சதங்களை பதிவு செய்துள்ளார். இருந்தாலும் சதத்திற்கான அவரது தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 165 இன்னிங்ஸில் 6882…

6வது முறையாக இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா.. கெத்து காட்டிய மெஸ்ஸி!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி மற்றும் அல்வரெஸின் அபார ஆட்டத்தால் குரோஷியாவை வீழ்த்தி, அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், லுசைல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா – குரோஷியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியது முதலே அர்ஜென்டினா அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது.ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோலாக மாற்றி,…

அசரடிக்கும் அர்ஜெண்டினா; சரித்திரத்தை நோக்கி மொராக்கோ; அரையிறுதியில் வெல்லப்போகும் அணிகள் எவை?

கத்தார் உலகக்கோப்பையின் இறுதி வாரத்தில் இருக்கிறோம். நடந்து முடிந்த மூன்று வாரங்களுமே பெரும் ஆச்சர்யங்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் உள்ளடக்கியதாகவே இருந்தது.வரவிருக்கும் அரையிறுதிப் போட்டிகளும் இறுதிப்போட்டியும் இதுநாள் வரை நாம் கண்டதற்கு சற்றும் குறையாத சுவாரஸ்யம் கொண்டதாகவே இருக்கப்போகிறது. அர்ஜெண்டினா, குரோஷியா, மொராக்கோ, ஃபிரான்ஸ் என நான்கு அணிகள் இறுதிப்போருக்கு முந்தைய அத்தியாயத்தில் இருக்கின்றன. இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளுக்குத்தான் இடம் எனும்போது அந்த இரண்டு அணிகள் எதுவாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பு அத்தனை பேருக்குமே எழுந்திருக்கிறது. அதற்கான விடையை…

1 332 333 334 335 336 444