டெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த தென்னாப்பிரிக்க கேப்டன்…
தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டீன் எல்கர் 5 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை ஏற்படுத்தியுள்ளார்.தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில்…









