Browsing: விளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதல் டி20-யில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசிப் பந்து வரையில் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். இஷான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில்,…

“கோலி, ரோஹித்தால் மட்டுமே உலகக்கோப்பையை வென்று தர முடியாது! அதனால்…”- கபில் தேவ் கருத்து | Young players should be promoted says Former Indian cricketer Kapil Dev

இதுகுறித்து பேசிய கபில் தேவ், “தனிப்பட்ட வீரரைப் பற்றி யோசிக்காமல் அணியைப் பற்றி யோசிக்க வேண்டும். கோலி, ரோஹித் போன்ற 2 – 3 வீரர்கள் மட்டுமே உலகக்கோப்பையை வென்றுக்கொடுப்பார்கள் என நினைத்தால் அது ஒரு போதும் நடக்கவே நடக்காது. கோப்பையை வெல்லும் அளவிற்கான இளம் வீரர்களும், வெற்றியாளர்களும் நம்மிடம் உள்ளனர். கபில் தேவ்2 – 3 வீரர்கள் அணியின் தூண்களாக இருப்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால் அதனையெல்லாம் உடைத்துவிட்டு, 5 – 6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும். இளம்…

ரஞ்சிக் கோப்பை: 12 ஓவர்கள், 39 ரன்கள், 8 விக்கெட்டுகள் – டெல்லியை காலி செய்த உனத்கட் | jaydev unadkat takes 8 wickets against delhi in ranji trophy domestic cricket

ராஜ்கோட்: நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரின் நான்காவது சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லி அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 12 ஓவர்கள் வீசி 8 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெயதேவ் உனத்கட். இதில் ஒரு ஹாட்-ட்ரிக்கும் அடங்கும். 31 வயதான உனத்கட் அண்மையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தார். இந்தச் சூழலில் இந்தியா திரும்பியதும் அவர் ரஞ்சிக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.…

இந்திய தொடரில் இருந்து நியூஸி., வீரர் மில்னே விலகல் | New Zealand player adam milne withdraws from Indian series

வெலிங்டன்: நியூஸிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணியானது இந்தியாவுக்கு வருகை தந்து 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 18-ம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் கலந்து…

‘இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் உலகக்கோப்பை போட்டிக்கு உதவும்’ – இலங்கை கேப்டன் பேட்டி

இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் உலகக்கோப்பை போட்டிக்கு உதவும் என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறியுள்ளார். 3 போட்டிகளைக் கொண்ட இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பையில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது-உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில்தான் நடக்கிறது. அந்த வகையில் நாளை தொடங்கும் 20…

IPL 2023-ல் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு; பிசிசிஐயின் புதிய திட்டம் கைகொடுக்குமா? | BCCI’s new suggestion to IPL Franchises

இந்திய அணி சமீபமாக முக்கியமான ஐ.சி.சி தொடர்களிலும் பன்னாட்டுத் தொடர்களிலும் கடுமையக்ச் சொதப்பி வருகிறது. இந்திய அணியின் சொதப்பல்களுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், ‘பணிச்சுமை’ என்பதும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருப்பதால் அயர்ச்சியடைந்துவிடுகின்றனர். முன்னணி வீரர்கள் பலர், காயங்களில் சிக்கி முக்கியமான போட்டிகளில் பங்கேற்க முடியாமலும் போகிறது. கடந்த 2021 டி20 உலகக்கோப்பை, ஐ.பி.எல் போட்டிகள் முடிந்த ஒரு சில நாள்களில் நடைபெற்றிருந்தது. ஐ.பி.எல்-இல் அதே துபாயில் சிறப்பாக…

இப்படியெல்லாம் கேட்ச் பிடிக்கலாமா? இது நியாயமா?- மைக்கேல் நெசர் பிடித்த பிரமிப்பூட்டிய கேட்ச் வைரல்! | Neser’s brilliant catch within the Laws, but do they needing changing?

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிக் பாஷ் டி20 ஆஸ்திரேலிய லீக் போட்டியில் பிரிஸ்பன் ஹீட் வீரர் மைக்கேல் நெசர், சிட்னி சிக்சர்ஸ் அணி வீரர் ஜோர்டான் சில்க் என்ற வீரருக்கு பவுண்டரியில் பிடித்த பிரமிப்பூட்டும் கேட்ச் அனைவரையும் அசத்தியிருந்தாலும் இப்படி எல்லாம் பிடித்தால் அது கேட்சா? என்ன ஒரு வரைமுறை இல்லையா என்ற சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. பிரிஸ்பன் ஹீட் அணி 20 ஓவர்களில் 224 ரன்களைக் குவிக்க சிட்னி சிக்சர்ஸ் அணி அதை பரபரப்பாக…

கேப்டன் பொறுப்பில் தொடர்வாரா ரோகித் சர்மா? பிசிசிஐ கூட்டத்தில் நடந்தது என்ன?

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்காக தற்போது தயாராகி வருகிறது. வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரையடுத்து இந்திய அணி தற்போது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இலங்கை அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இதில் 20 ஓவர் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பொறுப்பு சூர்ய குமார் யாதவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மூத்த…

2023 உலகக் கோப்பை தொடருக்கு பிசிசிஐ பலே திட்டம்: 20 வீரர்கள் தேர்வு? | 2023 odi world cup bcci master plan 20 players in team list yo yo test dexa scan

Last Updated : 01 Jan, 2023 11:06 PM Published : 01 Jan 2023 11:06 PM Last Updated : 01 Jan 2023 11:06 PM கோப்புப்படம் மும்பை: எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்தியாவில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி சார்பில் விளையாட உள்ள வீரர்கள் குறித்த உத்தேச பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தயார் செய்துள்ளதாக…

1 323 324 325 326 327 444