Browsing: விளையாட்டு

எல்லைகள் வேறானாலும் மாறாத அன்பு: ரிஷப் பந்த் குணம் பெற வேண்டி பிரார்த்திக்கும் ஷாஹீன் அஃப்ரிடி | humanity unites pakistan cricket shaheen afridi prays for rishabh pant recovery

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் பயணித்த கார் விபத்தில் சிக்கியது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்காக தான் பிரார்த்திப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி தெரிவித்துள்ளார். டெல்லி – டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே காலை 5.30 மணி…

Pele: “மூன்று உலகக்கோப்பைகள்; முடிவுபெறாத சகாப்தம்”- விடைபெற்றார் கால்பந்து அரசன் பீலே! |Tribute article to Brazil Football legend Pele

3 முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே வீரர்: 1966ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது. இந்த தொடரில் பிரேசில் அணி முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டது. பின்னர் 1970-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியிலும் பிரேசில் அணிக்காக பீலே விளையாடினார். இந்த போட்டியிலும் அசத்திய பீலே,வேறு எந்த வீரரும் மூன்று முறை உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்தது கிடையாது. கடந்த 1971ம் ஆண்டு பீலே சர்வதேச கால்பந்துக்கு விடை கொடுத்தார்.…

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் | இந்திய அணிக்கு சாதகமான ஆஸ்திரேலிய அணி வெற்றி – எப்படி? | South Africa Test | Australias win favors India – how?

மெல்பர்ன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. மெல்பர்னில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 68.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்கோ ஜேன்சன் 59, கைல் வெர்ரன் 52 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 145 ஓவர்களில் 8 விக்கெட்கள்…

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தோல்வியை தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்…

நியூசிலாந்துக்கு எதிராக கராச்சியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்ப்பதற்காக பாகிஸ்தான் அணி போராட ஆரம்பித்துள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் அடித்த இரட்டை சதத்தால் நிலைமை தலைமை கீழாக மாறியுள்ளது. டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சி…

FIFA 2022: உலகக்கோப்பை கால்பந்தும் அதில் வெளிப்பட்ட அரசியலும் – ஒரு பார்வை |FIFA WorldCup 2022 and the Politics around it

“One Love” என்ற வாசகமும் அதிலிருக்கும் வானவில் கொடியும் LGBTQ உரிமைகளை வெளிக்காட்டும் சின்னம். ஒவ்வொரு அணிகளும் போட்டித் துவங்கும் முன், விளையாடும் பதினோரு பேர்கள் மட்டும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். அப்படி எடுத்துக் கொள்ளும் பொழுது அனைத்து ஜெர்மானிய வீரர்களும் தங்கள் கைகளால் வாயை மூடியவாரு எடுத்துக் கொண்டார்கள். அதாவது கத்தாரில் நடைமுறையில் இருக்கும் சட்டங்கள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரானதாக உள்ளது, தொழிலாளர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவே அதை எதிர்க்கிறோம் என்கிற தங்கள் உணர்வுகளை…

Rewind 2022 | மெஸ்ஸி முதல் கோலி வரை: விளையாட்டு உலகில் எழுச்சியும் வீழ்ச்சியும் | rewind 2022 from messi to kohli a year dawn and dusk of sports world

கடிகார முள்ளை விட வேகமாக சுழன்று ஆண்டின் இறுதியை எட்டியுள்ளது 2022. இந்த ஓராண்டில் விளையாட்டு உலகில் நடைபெற்ற சில சுவாரஸ்ய நிகழ்வுகளை நினைவுகூர்வோம். டென்னிஸ் விளையாட்டில் தொடங்கி அப்படியே கிரிக்கெட், காமன்வெல்த் போட்டிகள், குத்துச்சண்டை, டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை, கால்பந்து உலகக் கோப்பை என கோலாகலமாக இந்த ஆண்டு நிறைவு பெறுகிறது. வழக்கம்போலவே விளையாட்டுப் பிரியர்களுக்கு இந்த ஆண்டு சரியான ட்ரீட்டாக அமைந்துள்ளது. இடையில் முன்னணி வீரர்கள் தங்கள் விளையாட்டு வாழ்க்கைக்கு ஓய்வின் மூலம்…

தோனியின் மகள் ஷிவாவுக்கு அன்பு பரிசு அனுப்பிய மெஸ்ஸி

மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை தோனியின் மகள் ஸிவாவுக்கு அனுப்பியுள்ள புகைப்படத்தை தோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா. மேலும் மெஸ்ஸி தனது கையெழுத்தயிட்ட ஜெர்ஸியை பிசிசிஐ பொதுச்செயலாளர் ஜெய் ஷாவுக்கு அனுப்பி இருந்தார். அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் தோனியின் மகளுக்கு தனது கையெழுத்திட்ட ஜெர்ஸியை அனுப்பியுள்ளார்…

Ashwin: `வங்கதேசப் போட்டியில் வழக்கத்தைவிட குனிந்து ஆடினேன்' – வின்னிங் சீக்ரெட் பகிர்ந்த அஷ்வின்

வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மூன்று ஒரு நாள் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டியிலும் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என வென்றது.கடந்த டிசம்பர் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றிருந்தது.இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி சேஸிங்கில் இக்கட்டான கட்டத்தில் இருந்தபோது அஷ்வினும் ஸ்ரேயஸூம் சிறப்பாகக் கூட்டணி அமைத்து அணியை வெல்லவைத்தனர். முக்கிய…

2022-ல் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய அந்த 7 கேப்டன்கள்! | seven captain led indian cricket team in international matches in 2022

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியை 2022-ல் மட்டும் ஏழு கேப்டன்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முன்னின்று வழிநடத்தி உள்ளனர். இது ரசிகர்களின் விமர்சனத்தையும் பெற்றிருந்தது. அணியை வழிநடத்திய அந்த ஏழு கேப்டன்கள் யார், யார்? என்பதை பார்ப்போம். இதெல்லாம் நடக்க காரணமே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விலகல்தான். கேப்டன் என்ற அவரது பதவி முடிவுக்கு வந்ததும் அந்த பொறுப்பில் நிலைத்தன்மை என்பது இல்லாமல் போனது. அதன் பிறகு மூன்று பார்மெட்டுக்கும் முழு நேர கேப்டனாக…

1 325 326 327 328 329 444