Browsing: விளையாட்டு

மகாராஷ்டிரா கிரிக்கெட் வீராங்கனையை கரம் பிடித்தார் ருத்துராஜ் | CSK Star Ruturaj Gaikwad Marries Utkarsha Pawar

மும்பை: சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் திருமணம் கோலாகலமாக நடந்தது. உத்கர்ஷா பவார் என்பவரை ருத்துராஜ் இன்று (ஜூன் 4) மணந்தார். உத்கர்ஷா பவார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ஆவார். திருமணத்தைத் தொடர்ந்து, புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ருத்துராஜ் பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து தவான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் ருத்துராஜுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். திருமண நிகழ்வில் ஷிவம் துபே உள்ளிட்ட சில சிஎஸ்கே வீரர்கள் கலந்து கொண்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் சமூகவலைதள…

பி.எஸ்.ஜி. அணியில் இருந்து லயோனல் மெஸ்ஸி வெளியேற்றம்… ரசிகர்கள் அதிர்ச்சி

உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்ஸி பி.எஸ்.ஜி. அணியில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த நிகழ்வு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தான் இணையவுள்ள புதிய அணி குறித்த அறிவிப்பை மெஸ்ஸி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில ரசிகர்கள் உள்ளனர். நடந்த முடிந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி முக்கிய காரணமாக இருந்தார். உலகக்கோப்பைக்கு முன்னரே புகழின் உச்சியில் இருந்த மெஸ்ஸிக்கு, இந்த…

Ruturaj Gaikwad: வைரலாகும் திருமணப் புகைப்படங்கள்; கிரிக்கெட் ஜோடிக்குக் குவியும் வாழ்த்துகள்!

சென்னை அணியின் முக்கிய இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் இந்த ஐபிஎல்-லில் மட்டும் சிஸ்கே அணிக்காகத் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 590 ரன்களைக் குவித்திருந்தார். தனது அதிரடி ஆட்டம் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆதரவைப் பெற்றுள்ள ருத்துராஜ், அவ்வப்போது சர்வதேச போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ருத்துராஜ் கெய்க்வாட் – உத்கர்ஷா பவார்அந்த வகையில் வரும் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியிலும் பேக்அப் தொடக்க வீரராக…

2024 ஜனவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் டேவிட் வார்னர் | david warner all set to retire from test cricket by january 2024

லண்டன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். தனது சொந்த ஊரான சிட்னியில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி வரும் ஜனவரியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவர் ஓய்வு பெறுகிறார். வரும் 7-ம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக அவர் தயாராகி வருகிறார்.…

விமர்சையாக நடைபெற்ற சி.எஸ்.கே. வீரர் ருதுராஜின் திருமணம்… பிரபலங்கள் வாழ்த்து

ருதுராஜ் கெய்க்வாட் – உட்கர்ஷா பவார் தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நன்றி

ஆஷஸ் தொடர் | ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு | Ashes Series Stokes led England squad announced

லண்டன்: ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், தற்போது முதல் இரண்டு போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி இந்த தொடர் துவங்க உள்ளது. உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் வரும் ஜூலை 31-ம் தேதி அன்று நிறைவடைகிறது. இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட நாளில்…

ஆஸ்திரேலிய அணிக்கு சுப்மன் கில் சவாலாக இருப்பார்… ரிக்கி பான்டிங் கருத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணியின் சவாலாக இருப்பார் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் வரும் 7ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில்…

மெஸ்ஸி ஆட்டத்தை பார்க்க டிக்கெட் விலை ரூ.55,000 | Football fans decry $680 ticket fee to see Messi in China

பெய்ஜிங்: சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள ஒர்க்கர்ஸ் மைதானத்தில் வரும் 15ம் தேதி நட்புரீதியிலான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் லயோனல் மெஸ்ஸி இடம் பெற்றுள்ள அர்ஜெண்டினா அணியானது ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட உள்ளது. போட்டி நடைபெறும் மைதானத்தில் சுமார் 68 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து ஆட்டத்தை கண்டுகளிக்கலாம். இந்த ஆட்டத்துக்கு ரூ.6,761 முதல் ரூ.55,964 வரையிலான டிக்கெட் விற்பனை இரு கட்டங்களாக வரும் 5 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வர்ணனையாளர்கள் அறிவிப்பு…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வர்ணனையாளர்களை ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அறிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விளையாட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.தற்போது இரு அணி வீரர்களும் இறுதிப்போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட்…

Wrestlers Protest: மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக களமிறங்கிய `1983′ கிரிக்கெட் உலகக்கோப்பை அணி! |former cricketers support female wrestlers fighting against bjp

இதனால், சில அரசியல் அமைப்பினர், திரைப்பிரபலங்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த கபில்தேவ், சுனில் கவாஸ்கர், கே ஸ்ரீகாந்த், ரோஜர் பின்னி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இணைந்து மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “மல்யுத்த வீரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்படுவதைக் கண்டு நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். 1983 indian cricket playersஇந்த பதக்கங்களுக்கு பின்னால் பல வருட உழைப்பு, தியாகம்,…

1 252 253 254 255 256 445