Browsing: விளையாட்டு

WTC Final நாள் 2 | ஆஸி. பவுலர்கள் ஆதிக்கம்; ரஹானே நிதானம் – இந்தியா 151/5

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களின் வேகபந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறிவருகின்றனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல்…

தேனிக்கு திடீர் விசிட் அடித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி..

தேனி அருகே உள்ள தப்புக்குண்டு மைதானத்தில் தேனி கிரிக்கெட் அகாடமி சார்பில் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக சேட்டிலைட் சென்டர் திறப்பு விழா நேற்று (ஜூன் 7) நடைபெற்றது. இவ்விழவை இந்திய கிரிக்கெட் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்தனர்.இந்த மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதற்காகவும் கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி காண்பதற்காகவும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை புரிந்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட்…

Ashwin: `இழப்பு அஷ்வினுக்கா இந்தியாவுக்கா?’- அஷ்வின் பென்ச்சில் வைக்கப்பட்ட கதையும் பின்னணியும்! | WTC Finals : About Ashwin’s Omission from Playing Eleven

சொல்லப்போனால், பாண்டிங்கிற்கு மட்டுமல்ல. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தைப் பார்த்த அத்தனை பேருக்குமே இந்த ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருந்தது. ஐ.சி.சி யின் தரவரிசைப்படி இன்றைய தேதிக்கு உலகின் நம்பர் 1 டெஸ்ட் பௌலர் அஷ்வின்தான், ஆனால் இந்திய அணி ஆடும் முக்கியமான இறுதிப்போட்டியில் அவருக்கு இடமில்லை. இதை கேட்பதற்கே கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. எனில், அந்தச் சூழலில் நிற்கும் அஷ்வினுக்கு இது எப்படியொரு உணர்வை கொடுக்கும்? ஆனால், இந்த மாதிரியான ஏமாற்றங்களை இதற்கு முன்பே அஷ்வின் எதிர்கொண்டிருக்கிறார்.இந்திய…

‘நான் இன்டர் மியாமி அணியில் இணைகிறேன்’ – உறுதி செய்த மெஸ்ஸி | messi confirms that he is join with inter miami football club

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, இன்டர் மியாமி கால்பந்தாட்ட கிளப் அணியில் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இது நூறு சதவீதம் உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் பிஎஸ்ஜி கால்பந்தாட்ட கிளப் அணியில் இருந்து மெஸ்ஸி வெளியேறினார். அப்போது முதல் அடுத்ததாக அவர் இணைய உள்ள அணி எது என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. மீண்டும் தனது பழைய அணியான பார்சிலோனா அணியுடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதனை அவரது தந்தை ஜார்ஜ்…

60 ஓவர்களாக ஆஸி.க்கு விக்கெட் விழவில்லை… சோர்ந்து போனது இந்திய அணி…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் 60 ஓவர்களுககும் மேலாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விக்கெட்டை பறி கொடுக்காமல் விளையாடினர். 5 பவுலர்கள் மாற்றி மாற்றி பந்துவீசியும் விக்கெட் விழாத நிலையில் இந்திய அணியினர் சோர்ந்து போனார்கள். 85 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 327 ரன்கள் சேர்க்க, அத்துடன் இன்றைய முதல் நாள் போட்டி நிறைவடைந்தது.24,1 ஓவரில் 76 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்பின்னர் இணைந்த ஸ்டீவன்…

Dhoni நினைத்திருந்தால் இந்தியாவிற்காக இன்னும் சில வருடங்கள் ஆடியிருக்கலாம், ஆனால்…- வாசிம் அக்ரம் |MS Dhoni could’ve still played for India if he think Wasim Akram’s brave claim on CSK captain

ஒரு பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பராக மட்டுமல்லாது கேப்டனாகவும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்காற்றிய  தோனி 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும், 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். அதன்பின் ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி சிஎஸ்கே அணிக்காக கோப்பைகளை வென்று கொடுத்தார். நடந்த முடிந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்பட்ட   நிலையில் இன்னும் ஒரு சீசன் ஆடுவேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின்  முன்னாள்…

WTC Final | கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள் – ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

லண்டன்: ஒடிசா ரயில் விபத்தில் உயிரழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர்களுடன், ஆஸ்திரேலிய அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக…

WTC Final : நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் அஷ்வினை தேர்வு செய்யாத ரோஹித் சர்மா… நெட்டிசன்கள் விமர்சனம்

பவுலிங் யூனிட்டில் முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நன்றி

WTC Final: இந்திய அணியின் ஃபார்ம் ஓகேதான்; ஆனால், வானிலை ஒத்துழைக்குமா? சாம்பியனாகப்போவது யார்?

இந்திய அணிக்கு 2011-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு உலகக்கோப்பையை வெல்ல ஒரு இறுதிப்போட்டி கையில் இருக்கிறது.இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா, இல்லை ஆஸ்திரேலியா இந்திய அணியை வீழ்த்தி, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் உலகக்கோப்பைகளை வென்ற ஒரே அணி எனும் பெருமையை பெறுமா? அதற்கான விடை லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கும் போட்டியில் தெரிந்துவிடும்.Bumrahஇந்த முறை டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் மூவரும் இல்லாதது பின்னடைவுதான்.…

பார்சிலோனா அணிக்கு வர விரும்புகிறார் மெஸ்ஸி – தந்தை சூசகம் | messi wants to return barcelona football club his father jorge messi shares

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனா அணியில் இணைந்து விளையாட விரும்புவதாக அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்சிலோனா கிளப் அணியின் தலைவர் ஜோன் லபோர்தாவுடன், ஜார்ஜ் மெஸ்ஸி பேசியுள்ளார். “லியோ (மெஸ்ஸி) மீண்டும் பார்சிலோனா அணிக்கு வர விரும்புகிறார். எனக்கும் அவர் அதை செய்வதில் விருப்பம் உள்ளது. நிச்சயம் இந்த நகர்வை எங்கள் தரப்பில் முன்னெடுப்போம்” என பத்திரிகையாளர் ஒருவரிடம் ஜார்ஜ் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். ‘அது அத்தனை…

1 251 252 253 254 255 445