Ruturaj Gaikwad: வைரலாகும் திருமணப் புகைப்படங்கள்; கிரிக்கெட் ஜோடிக்குக் குவியும் வாழ்த்துகள்!
சென்னை அணியின் முக்கிய இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் இந்த ஐபிஎல்-லில் மட்டும் சிஸ்கே அணிக்காகத் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 590 ரன்களைக் குவித்திருந்தார். தனது அதிரடி ஆட்டம் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆதரவைப் பெற்றுள்ள ருத்துராஜ், அவ்வப்போது சர்வதேச போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ருத்துராஜ் கெய்க்வாட் – உத்கர்ஷா பவார்அந்த வகையில் வரும் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியிலும் பேக்அப் தொடக்க வீரராக…









