Browsing: விளையாட்டு

Lionel Messi: PSG கிளப்பிலிருந்து விலகிய மெஸ்ஸி; பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்த புதிய கிளப்! |Lionel Messi to leave PSG club

இதனை தற்போது பிஎஸ்ஜி கிளப்பின் பயிற்சியாளர் கிறிஸ்டோப் கால்டியர் உறுதி செய்திருக்கிறார். பிரான்ஸில் நாளை (சனிக்கிழமை)  நடைபெறும் Ligue 1 ஆட்டத்தில் கிளர்மான்ட்  அணியுடன் பிஎஸ்ஜி அணி நாளை மோதவிருக்கிறது. இதுவே மெஸ்ஸி, பிஎஸ்ஜி அணிக்காக விளையாடும் கடைசி ஆட்டமாகும்.  2021 முதல் 2023 ஜூன் வரை மெஸ்ஸியை பிஎஸ்ஜி அணி ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது  ஒப்பந்தம் முடிவது மட்டுமின்றி சமீபத்தில் சவூதி அரேபியாவுக்கு அணியின் அனுமதியின்றி மெஸ்ஸி சென்றதால் அணி அவரை இடைநீக்கம் செய்திருந்தது. இதுபோன்ற கருத்து வேறுபாடுகளினாலும் மெஸ்ஸி…

WTC Final | ஓவலில் அஸ்வின், ஜடேஜாவை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் – ஸ்மித் கருத்து | WTC Final Facing Ashwin Jadeja at The Oval will be a challenge steve Smith

லண்டன்: வரும் 7-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி இங்கிலாந்தில் லண்டன் நகரில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு எந்த அளவு உதவும் என்பதை ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இரு அணி வீரர்களும் இங்கிலாந்தில் இந்தப் போட்டிக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.…

”Finals-ல தோனிக்கிட்ட பேசும்போது இந்த அட்வைஸ் கொடுத்தாரு” -சாய் சுதர்ஷன்

என்னுடைய இயல்பான திறமையை வெளிபடுத்துவதற்கான சூழலை ஹர்திக் பாண்டியா அமைத்து கொடுத்தார் – சாய் சுதர்சன் நன்றி

செல்ஃபி எடுத்த ரசிகருடன் நிச்சயதார்த்தம்; காதல் குறித்து பிரபல டென்னிஸ் வீராங்கனை சொல்லும் காரணம்! |Former Wimbledon Champion Garbine Muguruza Gets Engaged To Fan Who Asked For Selfie

தங்களது காதல் குறித்து பகிர்ந்துக்கொண்ட கார்பன் முகுருசா, `நான் எனது வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்று நடந்துகொண்டிருந்தேன்.  அப்போது அங்கு வந்திருந்த போர்கஸ் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு ‘அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு என்னுடைய வாழ்த்துகள்’ என்று கூறினார். அதன்பிறகு பலமுறை அந்த பூங்காவில் சந்தித்துக்கொண்டோம். போர்கஸ் டென்னிஸ் விளையாட்டுத் துறையில் இல்லாமல் ஃபேஷன் துறையில் பணிபுரிந்ததாலேயே அவர் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. பின் அமெரிக்க  ஓபன் டென்னிஸ் போட்டியைப் பார்க்க வந்தபோது என்னிடம் காதலைத் தெரிவித்தார். அவர் காதலைத்…

விராட் கோலியும், ரவி சாஸ்திரியும் செய்தது மிகப் பெரிய தவறு: அனில் கும்ப்ளே சாடல் | Anil Kumble severe dig at Virat Kohli Ravi Shastri over Ambati Rayudu treatment

அம்பதி ராயுடுவை 4-ம் நிலைக்கென்றே தயார்படுத்திய பிறகு 2019 உலகக் கோப்பை அணியில் அவரைத் தேர்வு செய்யாமல் விட்டு விராட் கோலியும், ரவிசாஸ்திரியும் பெரிய தவறிழைத்து விட்டனர் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார். இவரது ஐபிஎல் வாழ்க்கையில் 6-வது கோப்பையை வென்ற திருப்தியுடன் ராயுடு ஓய்வு பெற்றார். ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு தனது…

வலியை தாங்கி விளையாடிய தோனி… மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை..? – முழு விவரம்

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. நன்றி

`ஒலிம்பிக் பதக்கத்தை ஓஹையோ நதியில் வீசிய முகமது அலி' – வீராங்கனைகள் நினைவுபடுத்திய வரலாறு

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிதாகத் திறக்கப்பட்ட நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களை போலீசார் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வீராங்கனைகள் அனைவரும் மல்யுத்தத்தில் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் வீராங்கனைகளின்…

“உங்களுக்காவது குறைந்தபட்ச மரியாதையும் அன்பும் கிடைப்பதில் மகிழ்ச்சி” – தோனிக்கு சாக்‌ஷி மாலிக் வாழ்த்து | Sakshee Malikkh congraulate to csk

புதுடெல்லி: சிஎஸ்கே – தோனி, வாழ்த்துகள்… குறைந்தபட்சம் உங்களுக்காவது மரியாதை – அன்பும் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு வைத்தனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இதில், இந்தியாவுக்காக ஒலிம்பிக் உட்பட…

மும்பை மருத்துவமனையில் தோனி அனுமதி? ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக சென்னை அணி கேப்டன் தோனி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கோலகலமாக நடைபெற்ற இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை சூப்ப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடருடன் ஐபிஎல் போட்டிகளில் தோனி ஓய்வு பெறுகிறார் என தகவல்கள் வெளியான நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என தோனி…

Dhoni: “என்கிட்ட பதில் ரெடியா இருக்கு!” ஹர்ஷா போக்லேவிடம் தோனி சொன்னது என்ன?! | “I’m ready with my answer,” Dhoni said to Harsha Bhogle before the presentation.

“இந்த ஆண்டு மூன்று போஸ்ட் மேட்ச் பிரசன்டேஷன்களில் தோனியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி சேப்பாக்கில் நடந்த போட்டி ஒன்றில் எங்களால் பேசவே தொடங்கமுடிய வில்லை. அவர்களின் ‘தல’ என்ன சொல்கிறார் என்பதைக் கேட்காமல் அங்கிருந்து யாருமே கிளம்புவதாக இல்லை. இத்தனை ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் ரோஹித், சச்சின் மற்றும் மும்பை இந்தியன்ஸ்; விராட் கோலி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் எனப் பல சிறப்பான வீரர், ரசிக பந்தங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தோனி – சிஎஸ்கே ரசிகர்களிடையேயான பந்தம் ஈடு இணையற்றது. அவர் திரையில் தோன்றினாலே மைதானம் பற்றிக்கொள்கிறது.”MS Dhoni Ajit Solanki | APஇறுதிப்போட்டியில் அவருடன் உரையாடுவதற்கு முன்பு, ஹர்திக் பாண்டியாவுடன் கூலாகப் பேசிக்கொண்டிருந்தார் தோனி. அவரிடம் சென்று,…

1 254 255 256 257 258 445