Browsing: விளையாட்டு

WTC Final சர்ச்சை: `அவுட்டா நாட் அவுட்டா?’- கில்லின் விக்கெட்டும் கடுப்பான இந்திய ரசிகர்களும்! | WTC Finals: Shubman Gill’s Catch Controversy

இதனால் களநடுவர்கள் மூன்றாம் நடுவரிடம் மேல் முறையீடுக்கு சென்றனர். ஐ.சி.சி-யின் புதிய விதிமுறைப்படி கள நடுவர்கள் சாஃப்ட் சிக்னல் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டதால் கள நடுவர்கள் இங்கே தங்களின் முடிவைச் சொல்லவே இல்லை. மூன்றாம் நடுவரான ரிச்சர்ட் கெட்டில்பரோ சில நிமிடங்கள் இந்த கேட்ச்சை மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்துவிட்டு ‘அவுட்’ என முடிவு வழங்கினார். இதுதான் இப்போது சர்ச்சையாகியுள்ளது. பந்து தரையில் பட்டதா இல்லையா என்பது குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியாதபடிதான் கேமரா…

பிரெஞ்சு ஓபன்: மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் கரோலின் முச்சோவாவை வீழ்த்தி உலகின் முதல் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இன்று போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், செக் குடியரசு வீராங்கனை கரோலின் முச்சோவா மோதினர். நன்றி

சர்ச்சையை ஏற்படுத்திய சுப்மன் கில் விக்கெட்… ரசிகர்கள் கடும் அதிருப்தி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டியில் சுப்மன் கில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அவர் ஆட்டமிழக்கவில்லை என்றும் நடுவர் தவறான முடிவை அறிவித்து விட்டதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களும், 2 ஆவது இன்னிங்ஸில்…

WTC Final: வாரியர் ரஹானே, நம்பிக்கை அளிக்கும் இந்திய பௌலிங்; கடைசி 2 நாள்களில் என்ன நடக்கும்? | WTC Final: India vs Australia Day 3 Review

30 பந்துகளுக்கு மேல் சந்தித்த பிறகு, முழுமையான பேட்ஸ்மேனை போல பிராப்பர் கிரிக்கெட்டிங் ஷாட் மூலம் தாக்கூர் பேட்டிலிருந்து பவுண்டரிகள் வந்துக்கொண்டே இருந்தன. கம்மின்ஸ் ஓவரில் சிக்ஸருடன் அரை சதம் அடித்தார் ரஹானே. விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்த நேரத்தில் பொறுப்புடன் விளையாடி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டது மட்டுமல்லாமல் தனது மோசமான ஃபார்மினால் துணை கேப்டனாக அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் 512 நாள்களுக்குப் பிறகு அணியில் நுழைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார் அஜிங்கியா ரஹானே.ரஹானே – தாக்கூர் இணை…

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய ரஹானே | ajinkya rahane crosses 5000 runs in test cricket reaches milestone wtc final

Last Updated : 10 Jun, 2023 08:03 AM Published : 10 Jun 2023 08:03 AM Last Updated : 10 Jun 2023 08:03 AM ரஹானே லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் இந்திய அணி வீரர் அஜிங்கிய ரஹானே. லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 69 ரன்களை அவர் எட்டியபோது டெஸ்ட்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 469 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை விட தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ஷுப்மன்…

Dhoni: `பூண்டு ரசம் கிடைக்குமா?' – தமிழில் ஆர்டர் செய்த தோனி; சுவாரஸ்யம் பகிர்ந்த செஃப்

“தனக்கும் தோனிக்கும் டையே நடந்த நேரடி உரையாடலை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்” என்று `செஃப்’ சுரேஷ் பிள்ளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். தோனியுடனான அவருடைய அனுபவங்கள் பற்றி அவர் பகிர்ந்த சுவாரஸ்ய விஷயங்கள் இங்கே.தோனி“அக்டோபர் 31, 2018. இந்திய அணி வீரர்கள் திருவனந்தபுரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாடிக் கொண்டிருந்த சமயம். நான் பணிபுரிந்த ஓட்டலில்தான் அத்தனை வீரர்களும் தங்கியிருந்தனர். ஒரு நாள் பேருந்தில் இருந்து அனைவரும் இறங்கிய போது என் கண்கள்…

WTC Final நாள் 3 | அணியை மீட்கும் ரஹானே அரைசதம்; உறுதுணையாக களத்தில் ஷர்துல்! | Ajinkya Rahane haf century in WTC Final against australia in oval test

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரஹானே பொறுப்புடன் விளையாடி அரைசதம் விளாசினார். இதன் மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் 5,000 ரன்களை கடந்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி : இந்திய அணி தடுமாற்றம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவை, முகமது சிராஜ் டக்-அவுட்டாக்கி அசத்தினார். டேவிட் வார்னர் தனது பங்கிற்கு 43 ரன்கள் சேர்த்தார்.நான்காவது விக்கெட்டிற்கு கைகோர்த்த டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பாக ஆடி, ரன்களை குவித்தனர். அதேவேளையில் கிடைத்த பந்துகளை…

“என் பையன் என்னை ஒரு டிரெய்னரா மதிச்சதே இல்லை…” – GT அணி சாய் சுதர்ஷனின் அம்மா உஷா ஓப்பன் டாக்! | GT Team Sai Sudarshan’s Mom Usha sharings

அம்மாவே பயிற்சியாளர்… ஆனாலும் சாய் சுதர்ஷன் அதை உணர வருடங்கள் பல ஆனதாகச் சொல்கிறார் உஷா.“பேண்டெமிக் வர்ற வரைக்கும் அவன் என்னை ஒரு டிரெய்னராவே மதிச்சதில்லை. ‘நானும் ரவுடிதான்’ மாதிரி, ‘டேய்… நானும் ஒரு டிரெய்னர்டா…’னு அடிக்கடி அவன்கிட்ட சொல்லிட்டே இருப்பேன். லாக்டௌன் டைம்ல வேற வழியில்லாம என்கிட்ட கத்துக்க வந்தான். ‘உனக்கு இவ்ளோ தெரியுமா…’னு ஆச்சர்யப்பட்டான். உடல்ரீதியான பயிற்சிகளைவிடவும் மனசளவுல அவன் ஸ்ட்ராங்கா இருக்கறதுக்கான பயிற்சிகளை நிறைய கொடுத்தேன்னுதான் சொல்லணும். இப்பவும் நான் டிரெய்னிங் கொடுத்தா,…

1 250 251 252 253 254 445