பால் சர்பத் ருசிக்காக நடுராத்திரி 2 மணிக்கு கூட இளைஞர்கள் படையெடுக்கும் கமுதி பால் கடை..
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி பகுதியில் இருக்கும் கீழக்கரை பகுதியில் தான் முதன் முதலாக கமுதி பால் கடை ஆரம்பித்துள்ளனர். 50 வருடமாக பரம்பரை பரம்பரையாக ராமநாதபுரம், பரமக்குடி, ஏர்வாடி, கமுதி என சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 13 கடைகள் இயங்கி வருகிறதாம். தற்போது நம்ம மதுரையில முதன்முதலாக அதுவும் அண்ணா நகரில் விடிய விடிய அதாவது அதிகாலை 2 மணி வரை இந்த கடை திறக்கப்பட்டுள்ளது.இந்த கடையின் ஸ்பெஷல் என்னவென்றால் 100 லிட்டர் பாலில் இருந்து 75…









