Browsing: சமையல் | Recipes

சளியை விரட்டனுமா.? சாப்பிட சுருக்கென இருக்கும் தூதுவளைத் துவையல் ரெசிபியை ட்ரை பண்ணுங்க.!

மாறி மாறி வரும் பருவநிலை காரணமாக வீட்டிற்கு ஒருவருக்கு காய்ச்சல், சளி, இருமல், தலை வலி, தொண்டை வலி என ஏதேனும் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தூதுவளை சளிக்கு நல்ல மருந்து. ஈஸியாக சட்டென அரைத்து விடலாம். இந்த துவையலில் சிறிது புளிப்பு சுவை இருப்பதனால் தொட்டு சாப்பிட சுருக்கென சுவையாக இருக்கும்.தேவையான பொருட்கள்:தூதுவளை இலை – ஒரு கைப்பிடி அளவுபுளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவுஉளுந்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்காய்ந்த மிளகாய் – ஒன்றுபெருங்காயத்தூள் -…

சோளமாவு இல்லாமல் திக்கான சுவையான வெஜிடபிள் சூப் செய்வது எப்படி?

சோளமாவு கெட்டி தன்மையை கொடுக்க மட்டுமே பயன்படுகிறதே தவிர அதில் ஊட்டச்சத்துக்கள் ஒன்றுமே இல்லை. அதனால் சோள மாவு இல்லாமல் இந்த முறை சற்று வித்தியாசமாக ஆரோக்கியமான வெஜிடபிள் சூப் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்:வெங்காயம் – 1/2பூண்டு பல் – 4கேரட் – 1/2குடைமிளகாய் – 1/4மஞ்சள் குடைமிளகாய் – 1/4சிவப்பு குடைமிளகாய் – 1/4சோளம் – 3 டேபிள் ஸ்பூன்முட்டைகோஸ் – 1/2கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்மிளகு – 1/2…

“உணவில் மருந்தை ஒருபோதும் கலக்கக்கூடாது” அரசுக்கு எதிராக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்! | “Medicine should never be mixed with food” Gram Sabha meeting resolution against the government!

இதில் கலக்கப்படும் சத்துகள், முருங்கை கீரை, சிறுதானியங்கள் மற்றும் தீட்டாத மரபு ரக அரசிகளில் மிக எளிமையாக உள்ளூரிலே கிடைக்கிறது. செயற்கை சத்துகள் நம் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அனைவரும் உண்ண வேண்டும் என்பது கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மருத்துவ வல்லுனர்களே தெரிவித்துள்ளனர். ஆகையால் கிராம சபைக் கூட்டத் தீர்மானத்தில் செயற்கை இரும்புச் சத்து திணிக்கப்பட்ட செயற்கை செறிவூட்டபட்ட அரிசியை அனுமதி வேண்டாம், மரபணு மாற்றுக் கடுகிற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்”…

புதுவையில் 50 ரூபாய்க்கு அட்டகாசமான இளநீர் மில்க் ஷேக்

கோடை காலத்தில் மக்கள் தாகத்தை தீர்க்க பெப்சி, கோக், உள்ளிட்டவைகளை தேடி செல்வார்கள். ஆனால் அவ்வகை பானங்கள் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்த பின்பு மக்கள் தன் கண்முன்னே தயார் செய்து கொடுக்கப்படும் பழச்சாறு, ஐஸ்கிரீம், மில்க் ஷேக்கை அதிக அளவில் வாங்கி பருகி வருகின்றனர்.என்னதான் ஐஸ்கிரீம், மில்க் ஷேக் என்று வாங்கி பருகினாலும், இயற்கையாக கிடைக்கக்கூடிய இளநீரை வைத்து தயார் செய்யப்படும் மில்க் சேஷக்கை குடிப்பதில் ஒரு தனி அலாதி சுகம் தான். இளநீர்…

காலிஃபிளவர், ரோஜா, முருங்கைப்பூ… பூக்களில் வித்தியாசமான வீக் எண்டு ரெசிப்பீஸ்

இந்த வாரம் ஒரு மாறுதலுக்காக பூக்களில் சமையல் செய்வோமா….? என்ன பூக்களில் சமையலா என்கிறீர்களா…. இந்தப் பூக்கள் உங்களுக்குப் பரிச்சயமானவைதான்… எளிதில் கிடைக்கும், சுவையில் அசத்தும். இந்த வார வீக் எண்டை ஃபிளவர் சமையலில் அசத்துங்கள்….கோபி ஃப்ரைடு ரைஸ்தேவையானவை:பாஸ்மதி அரிசி – ஒரு கப்காலிஃப்ளவர் (சிறிய பூக்களாக நறுக்கியது) – ஒரு கப்பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் – தலா 3 டீஸ்பூன்இஞ்சி, பூண்டு (பொடியாக நறுக்கியது) – தலா ஒரு டீஸ்பூன்நறுக்கிய குடமிளகாய் – அரை…

காஃபி குடித்தால் தூக்கம் களையும் என்பது உண்மையா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

காஃபியை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் உட்கொண்டால், அது உடலுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. அதாவது, ஒருவர் ஒரு நாளைக்கு 4 கப் காஃபி வரை உட்கொள்ளலாம். அதற்கு மேல் குடிப்பது உடலுக்கு பாதுகாப்பானது அல்ல. நன்றி

இந்த உணவுகள் மீந்து விட்டால் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்.. மீறினால் உங்களுக்கே விஷமாகலாம்..!

ஒருவேளைக்கு சமைத்த உணவு மீந்து விட்டால் அதை 2 – 3 நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்து படன்படுத்துவது நம்மில் பலரது பழக்கமாக இருக்கிறது. நன்றி

ஐஸ்கிரீம் பானிபூரி சாப்பிட்டிருக்கீங்களா? மதுரை தெப்பக்குளத்தில் மக்களை கவர்ந்திழுக்கும் பானிபூரி ஸ்டால்..

ஐஸ்கிரீம் பானிபூரி சாப்பிட்டிருக்கீங்களா? மதுரை தெப்பக்குளத்தில் வகை வகையாய் ஒரு பானிபூரி ஸ்டால்…நாம் அனைவரும் பானி பூரி சாப்பிடுவதில் அதிக பிரியம் கொண்டவர்களாக இருப்போம். மிகவும் காரமாக இருந்தாலும் அதை சாப்பிடுவதில் ஆர்வம் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் குளுகுளுவென ஐஸ்கிரீம்களில் பானிபூரி சாப்பிட்டு இருக்கிறீர்களா. மதுரையில் இருந்தால் நீங்கள் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க…ஆம் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாக்லேட் பானி பூரி மற்றும் மில்க் ஷேக் பானி…

புற்றுநோய் முதல் கொலஸ்ட்ரால் வரை… ஏலக்காயின் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

ஏலக்காயை தொற்று மற்றும் ஒவ்வாமைகளை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம். இதில், பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு, மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், நியாசின் மற்றும் மெக்னீசியம் உள்ளது. நன்றி

பெண்களின் ஆரோக்கியமும்.. அசைவ உணவுகளும்.. ஆய்வு சொல்லும் முக்கிய விஷயம்!

சமீபத்தில் 26,000-க்கும் மேற்பட்ட நடுத்தர வயது இங்கிலாந்து நாட்டு பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இறைச்சி உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் 33 சதவீதம் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி (University of Leeds research), BMC மருத்துவம் இதழில் வெளியிட்ட தகவலில், அவ்வப்போது இறைச்சி உண்ணும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு சற்று ஆரோக்கியமாக இருக்கும் என கண்டறிந்துள்ளது. 26,318 பெண்களில், 822 பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு…

1 92 93 94 95 96 185