60 நிமிடங்கள் போதும்… 5 வகையான தென்னிந்திய உணவுகளின் ரெசிபீஸ்..
தமிழ் கலாச்சாரத்தில் உணவே மருந்து என்றொரு பழமொழி உண்டு. ஏனென்றால் இங்கு உணவுகளில் மூலிகைகள் மற்றும் வாசனை பொருட்கள் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. நன்றி
தமிழ் கலாச்சாரத்தில் உணவே மருந்து என்றொரு பழமொழி உண்டு. ஏனென்றால் இங்கு உணவுகளில் மூலிகைகள் மற்றும் வாசனை பொருட்கள் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. நன்றி
மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணி மதுரைபேமஸ்களில் ஒன்றான ஜிகர்தண்டா விற்பனை செய்ய முடிவு எடுத்தார்.வீட்டிலேயே ரசாயன கலப்படங்கள் ஏதும் இல்லாத ஜிகர்தண்டாவை தயார் செய்து வருகின்றார்.ஜிகர்தண்டாவை அடிக்கடி வாங்கி குடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் இதையே நாம் செய்து விற்கலாம் என்று எண்ணி முதல் முதலாக வீட்டிலே செய்து பார்த்துள்ளார். பின்பு தான் இத்தொழிலை…
உடல் எடையை குறைக்க ட்ரை பண்ணுறீங்களா? – அப்போ இதை சாப்பிடுங்க! நன்றி
பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய பாலக்கீரையில் சிக்கன் சேர்த்து சமைத்து பாருங்கள். இதுவரை சுவைக்காத தனிச்சுவையை அனுபவிப்பீர்கள். ரெஸ்டாரண்டுகளிலும் அதிகமாக விரும்பி உண்ணக்கூடிய பாலக் சிக்கனை வீட்டில் சமைத்து சாப்பிட எளிமையான ரெசிபி உங்களுக்காக…தேவையான பொருட்கள்:சிக்கன் – கால் கிலோபெரிய தக்காளி – ஒன்றுஎண்ணெய் – ஒரு மேஜைக் கரண்டிகெட்டி தயிர் – 200 கிராம்பச்சை மிளகாய் – நான்குஇஞ்சி, பூண்டு விழுது – 20 கிராம்பாலக்கீரை – ஒரு கட்டுமஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டிகரம் மசாலா…
வழக்கமாக மட்டன், சிக்கன், மீன் என எப்போதும் ஒரே மாதிரியே சாப்பிடும் நீங்கள் இந்த காடை கிரேவியை ட்ரை பண்ணி பாருங்கள். அப்புறம் வாரம் வாரம் வாங்கி சாப்பிடுவீர்கள். சுவை அபாரமாக இருக்கும்.தேவையான பொருட்கள்:காடை -2பெரிய வெங்காயம் -1தக்காளி -1மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்மிளகுத்தூள்-1ஸ்பூன்மல்லித்தூள்-1ஸ்பூன்மஞ்சள்தூள்-1/2ஸ்பூன்கரம் மசாலா -1/2 ஸ்பூன்உப்பு -தேவைக்குகருவேப்பிலை – 1 கொத்துஅரைக்க: சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி தழையை தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு தேங்காய் -3 துண்டுகள், சோம்பு-1/2ஸ்பூன் சேர்த்து தனியாக…
நீங்கள் சாலட்டை விட வேகமானதாக ஏதாவது செய்ய விரும்பினால், இந்த ஸ்மூத்தி உங்களுக்கு எளிதாக இருக்கும். நன்றி
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் தடாலடியாக உணவு சாப்பிடுவதையே நிறுத்திவிட்டு, அவ்வபோது விரதம் இருக்க தொடங்கி விடுகின்றனர். குறிப்பாக சிலர் 16 முதல் 18 மணி நேரம் வரையிலும் கூட உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். ஆனால், விரதம் இருப்பதால் மட்டுமே உடல் எடை குறைந்து விடாது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஒரு வேளை உணவுக்கும், அடுத்த வேளை உணவுக்கும் இடையே நீண்ட இடைவெளியை கடைப்பிடிப்பதைக் காட்டிலும், ஒவ்வொரு வேளையும் சாப்பிடுகின்ற அதே சமயத்தில் உணவின்…
குளிர்காலத்தில் வெஜிடபிள் ஆயில், சன்ஃபிளவர் ஆயில் மற்றும் பீனட் ஆயில்களை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இவை அனைத்தும் வீக்கத்திற்கு வழிவகுக்கும். நன்றி
இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் எடை இழப்புக்கு உதவுவதோடு மலச்சிக்கலையும் தடுக்கிறது. நன்றி
நொறுக்குத்தீனி இல்லாத வீக் எண்டு வேஸ்ட் என்றே சொல்லலாம். விடுமுறை நாள்களில் விருந்தே சாப்பிட்டாலும், கொறிப்பதற்கு ஏதாவது இருந்தால்தான் அந்த நாள் நிறைவடையும் பலருக்கும். அதிக வேலையில்லாத, அதே நேரம் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள் சிலவற்றின் ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக…. வீக் எண்டை என்ஜாய் செய்யுங்கள்…இன்ஸ்டன்ட் போண்டாதேவையானவை: இட்லி மாவு – ஒரு கப் பெரிய வெங்காயம் – ஒன்று பச்சைமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிதளவு அரிசி மாவு, ரவை – தலா 2 டேபிள்ஸ்பூன்…