Browsing: சமையல் | Recipes

ஈரோடு ஈரல் வதக்கல் செய்ய ரெசிபி…

Muton Recipe | மட்டன் ஈரலில் விட்டமின் பி12, விட்டமின் ஏ, காப்பர் இப்படி பல வகையான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதை வாரத்தில் இரு நாள் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள். உடல் ஆரோக்கியமாகவும் ரத்த சோகை இன்றியும் இருக்கும். நன்றி

காலையில் காலேஜ்.. மாலையில் மோமோ ஸ்டால்… அசத்தும் திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள்..!.

வடகிழக்கு இந்தியா, நேபாளம் ஆகிய இடங்களில் தோன்றிய உணவு தான் மோமோஸ். இதன் சுவை தற்போது தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியில் இருக்கும் மக்களை எல்லாம் கட்டிப் போட வைத்துவிட்டது. காய்கறிகள் அல்லது அசைவ கலவையை மாவின் உள்ளே வைத்து அதை ஆவியில் வேகவைத்தோ அல்லது வேகவைத்த பின்னர் எண்ணெயில் பொரித்து எடுத்தால் மோமோஸ் ரெடி. உணவுப் பிரியர்கள் மத்தியில் இந்த உணவு மிகவும் பிரபலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமையாகி விட்டனர்.இந்நிலையில், இதை சரியாக பயன்படுத்த…

குழந்தைகளுக்குப் பிடித்த பூண்டு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ்.. வீட்டிலேயே ஈஸியா செய்ய ரெசிபி

உருளைக்கிழங்கு என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றாக உள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கில் செய்த பொரியல் கொடுத்து விட்டால் மீதமே வராது. அந்தளவிற்கு விரும்பிச் சாப்பிடுவார்கள். இவர்களுக்காகவே கடைகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ், பிங்கர் சிப்ஸ், உருளைக்கிழங்கு ரோல் என விதவிதமாக ரெசிபிகள் உருளைக்கிழங்கு வைத்து செய்யப்படுகிறது. இந்த வரிசையில் சுவை மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பூண்டு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ் ரெசிபி மக்களிடம் பிரபலமாகியுள்ளது.மாலை நேர ஸ்நாக்ஸ், சாப்பிட்டிற்கு கூட்டு…

முருங்கைக்காயில் இருக்கும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

சுவாசநோய்களுடன் போராடுகிறது : முருங்கைக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. குறிப்பாக இந்தியாவில் நிலவும் அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படு நுரையீரலுக்கு முருங்கைக்காய் மிகவும் நல்லது. விட்டமின் சி-யும் இதில் இருப்பதால், தொற்று, ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவும். நன்றி

இந்த 5 பிரச்சனை இருந்தால் காலிஃப்ளவர் சாப்பிடவே கூடாதாம்..!

காலிஃபிளவரில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது மற்றும் பெரும்பாலான உணவுகளில் இல்லாத வைட்டமின் கே என்ற அரிதான வைட்டமினும் இதில் இருக்கிறது. நன்றி

மட்டன், சிக்கன், மீன் என ஒரே மாதிரி சமையலா..! இதோ முயல் கறி கிரேவி செய்ய ரெசிபி…!

சில வீடுகளிலும் தென் மாவட்டங்களில் உள்ள சில இறைச்சி கடைகளிலும் இறைச்சிக்காக முயல், காடை, வாத்து என வளர்த்து வருகின்றனர். அப்படி இறைச்சிக்காக வளர்க்கப்படும் முயல் கறியை வாங்கி சமைத்தால் ருசியாக இருக்கும். வழக்கமாக மட்டன், சிக்கன், மீன் என எப்போதும் ஒரே மாதிரியே சாப்பிடும் நீங்கள் இந்த முயல் கறி கிரேவியை ட்ரை பண்ணி பாருங்கள். நல்ல வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். அப்புறம் விடுமுறை நாட்களில் மட்டன், சிக்கனை விட்டுவிட்டு முயலைதான் சாப்பிடுவீர்கள்… இந்த பதிவில்…

இந்த 9 பிரச்சனைகளுக்கு பேரிச்சம்பழத்தை இப்படி சாப்பிட்டால் பலன் கிடைக்குமாம்..!

இரத்த சோகை, நரம்பு நோய்கள், விறைப்புத்தன்மை இழத்தல் : இந்த மூன்று பிரச்னைகளையும் சரி செய்யும் ஆற்றல் பேரிச்சைக்கு உண்டு. எனவே நீங்கள் 24 மணி நேரம் அல்லது இரவு பேரிச்சையை பாலில் ஊற வைத்து மறுநாள் குடிக்கும்போது அதில் கொஞ்சம் குங்குமப்பூ, ஏலக்காய், இஞ்சி தட்டிப்போட்டு குடித்தால் நல்ல பலன்களைப் பெறலாம். நன்றி

வெனிலா கப் கேக் | Vanilla Cupcakes

தேவையானவை: மைதா மாவு – 1 கப், உப்பு – ஒரு சிட்டிகை, வெண்ணெய் – ¼ கப், சர்க்கரை – ¾ கப், ஈஸ்ட் – ¼ டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் – ½ டீஸ்பூன், பால் – 2 டேபிள் ஸ்பூன், உலர்ந்த திராட்சை – 1 டேபிள் ஸ்பூன், நறுக்கிய செர்ரி பழம் – 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை: மைதா மாவு, உப்பு, இரண்டையும் சலித்து கலந்து கொள்ளவும். வெண்ணெய், சர்க்கரையை க்ரீம்…

கீரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இந்த 10 பிரச்சனைகள் வருமாம்..!

செரிமானமின்மை : அளவுக்கு அதிகமான கீரை நுகர்வு செரிமானத்தை பாதிக்கிறது. எனவே வயிறு வலி, மந்தமான உணர்வு, நெஞ்சு எரிச்சல் போன்ற உபாதைகளை அனுபவிக்கலாம். ஏற்கெனவே செரிமான பிரச்சனை இருப்பவர்கள் கீரையை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. நன்றி

தினமும் பாஸ்தா சாப்பிட்டு ஈசியா உடல் எடையை குறைக்கலாமா..?

நியூகேஸ்ட்டில் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து நிபுணரான எம்மா பெக்கெட் கூறுகையில், தினசரி பாஸ்தாவை சாப்பிடுபவர்கள் அதிக எடையைக் குறைக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், பாஸ்தாவை முழுவதுமாக சாப்பிடாமல் இருப்பதற்கு பதிலாக, பொதுமான அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்க முடியும் என்று பரிந்துரைக்கிறார். மேலும், முழுதானியத்தால் தயாரித்த பாஸ்தாவிற்கு மாறினால், அதன் பலனை இன்னும் உயர்த்தி, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்று கூறுகிறார். பாஸ்தாவை சரியாக சாப்பிடுவதற்கான வழிகள் இதோ. நன்றி

1 94 95 96 97 98 184