Browsing: சமையல் | Recipes

Doctor Vikatan: கெட்ட கொழுப்பைக் குறைக்க உணவுக்கட்டுப்பாடு போதுமா…. சிகிச்சை தேவையா? | Doctor Vikatan – Is diet enough to lower bad cholesterol?

அதாவது கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் நிலையில் முதல் கட்டமாக அதைக் குறைக்க மருந்துகள் எடுத்துக்கொண்டு, மூன்று மாதங்கள் கழித்து வாழ்வியல் முறையைச் சரியாக்குவதன் மூலம் மருந்துகள் இல்லாமல் வாழலாம். ஆனால் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள பல மக்களும் தயாராக இல்லை. அப்படிப்பட்டவர்கள் தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுக்க வேண்டி இருக்கும்.எந்த வயதினராக இருந்தாலும் கெட்ட கொழுப்பு அதிகமிருக்கும் நிலையில், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றுவதோடு, குறிப்பிட்ட காலம்வரை மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே மருத்துவ கைடுலைன்களும் அறிவுறுத்துகின்றன.…

“veg பாதி non-veg பாதி கலந்து செய்த பீட்சா தான்..” சங்கரன்கோவிலில் வாடிக்கையாளர்களை கவர ரெஸ்டாரண்ட் புது முயற்சி..

பீட்சா என்றாலே வெஜிடேரியன் ஆர்டர் செய்யலாமா? அல்லது நான் வெஜிடேரியன் ஆர்டர் செய்யலாமா? என்று தான் நம் மனதில் கேள்வி வரும். ஆனால் பீட்சாவில் ஒரு பாதியில் வெஜிடேரியன் ஆகவும், ஒரு பாதியில் நான் வெஜிடேரியன் ஆகவும் சாப்பிட்டு இருக்கிறீர்களா? இல்லை என்றால் தென்காசி வந்து நிச்சயம் இதை ட்ரை செய்து பாருங்கள். சங்கரன்கோவில் RTO ஆபிஸ்க்கு அருகில் அமைந்திருக்கும் இந்த EAT SEA ரெஸ்டாரண்டில் வாடிக்கையாளர்களுக்கு விருப்பத்திற்கு ஏற்றபடி ஒரே பீட்சாவில் வெஜ், நான் வெஜ்…

இட்லி, ஆப்பம், பிரியாணி… சிறுதானியங்களில் சிறப்பான வீக் எண்டு விருந்து

2023-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது ஐ.நா. கடந்த சில வருடங்களாக சிறுதானிய உணவுமுறை குறித்து அதிகம் பேசுகிறோம். சிறுதானிய சமையல் சுவையாக இருக்குமா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. சத்துகளைப் போலவே சுவையிலும் சிறுதானிய உணவுகள் சளைத்தவை அல்ல. அந்த அனுபவத்தைப் பெற இந்த வார வீக் எண்டுக்கு சிறுதானியங்களை வைத்துச் சமைக்க உங்களுக்கு சில ஸ்பெஷல் ரெசிப்பீஸ்…குள்ளகார் காஞ்சிபுரம் இட்லிதேவையானவை: குள்ளகார் (புழுங்கல்), குள்ளகார் (பச்சை) – தலா ஒரு கப் உளுந்து -…

இளமையான தோற்றத்திற்கு உதவும் காளான்கள்.. முழு விவரம் இதோ..!

இந்த காளான்களில் உடலுக்கு நன்மை செய்யும் ஊட்டச் சத்துக்கள் மிக அதிக அளவில் நிறைந்துள்ளன. மேலும் பொட்டாசியம் மிகவும் நிறைந்து காணப்படுவதால் தலைமுடி ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுகிறது. நன்றி

அமாவாசை நாளில் வாழைக்காயை கட்டாயம் சமைக்க வேண்டும்… ஏன் தெரியுமா?

அமாவாசை அன்று சமைக்கும் உணவை படையல் வைத்து நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் விதமாக காக்கைக்கு வைத்து வருகின்றோம். எனவே, அந்த சாப்பாட்டில் கீரை, காய், கிழங்கு ஆகிய மூன்று உணவுப் பொருட்களுமே இருக்க வேண்டும். அதில் மிகவும் முக்கியமானது வாழைக்காய்தான். ஏனெனில் முன்னோர்களின் அருளால் நம் குலமும், சந்ததிகளும் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்பதற்காக வாழைக்காயை தவறாமல் சமைக்கின்றார்கள். சுவையான வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்…தேவையான பொருட்கள்வாழைக்காய் 4உப்புமஞ்சள் பொடிகருவேப்பிலைகடுகுஉளுத்தம் பருப்புதேங்காய்…

இருமல், சளி தொல்லையா? அப்போ இந்த சட்னியை கண்டிப்பாக செய்து சாப்பிடுங்க..!

கால்சியம் சத்து நிறைந்த வெற்றிலையை நம் முன்னோர்கள் தினமும் பயன்படுத்தினார்கள். திருமண வீடுகளில் விருந்து உண்ட உடன் வெற்றிலை போடுவது வழக்கம். ஜீரணம் ஆகாத சமயத்தில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும். இப்பொழுது நாம் சளித்தொல்லை, கால்சியம் சத்து, ஜீரணம் ஆகிய அனைத்திற்கும் உதவக்கூடிய இந்த வெற்றிலையை வைத்து ஒரு அற்புதமான சட்னி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில்  தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்வெற்றிலை – 5மிளகு – 1/2…

இயற்கை முறையில் பொங்கல் கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க அரசுக்கு கோரிக்கை! |Natural cultivation of sugarcane – Request to the government to encourage this!

இந்நிலையில்  காரைக்கால் மாவட்டம், சேத்தூர் பகுதியில் சந்திரசேகரன் என்ற விவசாயி கரும்பின் மீதுள்ள ஈர்ப்பால் கடந்த 12 வருடங்களாக கரும்பு சாகுபடி செய்து வருகிறார். இந்த வருடம் இயற்கை முறையில் இரண்டு ஏக்கரில் இயற்கை உரங்கள் மற்றும் ஆட்டுப் புழுக்கை சாணம் போன்றவற்றைப் பயன்படுத்தி கரும்பு வளர்த்துள்ளார். கரும்பு சாகுபடிஇதன் காரணமாக இதுவரை இம்மாவட்டத்தில்  இல்லாத அளவுக்கு கரும்பு சராசரியாக 10  அடி  உயரம்வரை வளர்ந்துள்ளது. மேலும் கரும்பும் பெரும் சுவைமிக்கதாக இருப்பதால் இவரது கரும்புக்கு தற்போது பெரும்…

Kanum Pongal Rcipe 2023 | காணும் பொங்கல் ஸ்பெஷல் : மட்டன் மூளை வறுவல் செய்ய ரெசிபி!

காணும் பொங்கலுக்கு ஆட்டு மூளை வறுவலை செய்து பாருங்கள். இது செய்வது மிகவும் சுலபம். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்தால், ஆட்டின் மூளையை சாப்பிடாதவர்களும் விரும்பி சாப்பிடுவர். சரி, வாருங்கள் ஆட்டு மூளை வறுவலின் செய்முறையை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்:ஆட்டு மூளை – 1சின்ன வெங்காயம் – 5பூண்டு – 3 பல்மஞ்சள் தூள் – 1 சிட்டிகைகொத்தமல்லி – சிறிதுதண்ணீர் – தேவையான அளவுஉப்பு – சுவைக்கேற்பஅரைப்பதற்கு…மல்லி விதைகள் – 1 டேபிள்…

இனிக்கும் கரும்பில் இத்தனை நன்மைகளா..? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!

Sugarcane Benefits : கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து, காசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், ஸிங்க், தையாமின், ரிபோபிளவின் , புரதம் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. நன்றி

Pongal Recipe 2023 | பொங்கல் படையலுக்கு மொறு மொறுனு மசால் வடை செய்ய ரெசிபி.!

பொங்கல் திருநாளில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மட்டுமல்லாது பொங்கலுடன் பல உணவுகள் சமைத்து படையலுக்கு வைப்பது வழக்கம். அப்படி பொங்கலுடன் நிச்சயம் எல்லோருக்கும் பிடித்த ஒரு சூப்பர் காம்பினேஷன் வடை. அதிலும் மசால் வடை இல்லாமல் படைக்க மாட்டார்கல். சிலருக்கு மசால் வடை சுட தெரிந்தாலும் மொறுமொறுவென சுடுவதில் சில ட்ரிக்ஸ் இருப்பது தெரிவதில்லை. அதனால் மசால் வடையை எப்படி லாவகமாக சுடலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :கடலை பருப்பு – 1 கப்உப்பு…

1 96 97 98 99 100 185