எது எடுத்தாலும் ₹2 ரூபாய்.. காஞ்சியில் கலக்கும் சுதாகர் மெஸ்..!!
Kanchipuram Road Side Famous Foodstall | காஞ்சிபுரத்தில் வெறும் ₹2 ரூபாய்க்கு சுட சுட மசால் வடை, உளுந்த வடை,ஸ்வீட் போண்டா, கார போண்டா,வாழைக்காய் பஜ்ஜி உள்ளிட்ட தின்பண்டங்களை விற்பனை செய்து கலக்கி வருகிறது "சுதாகர் மெஸ்" எனும் சிற்றுண்டி கடை. நன்றி









