ரேஷன் அரிசியில் பொசு பொசு இட்லி சுட டிப்ஸ்…
அரிசியில் சோறு வடித்தல், இட்லிக்கு மாவு அரைத்தல் என செய்தால் சிலர் முகம் சுழிப்பார்கள். காரணம் ரேஷன் அரிசி நிறம் மங்கலாக இருக்கும். பார்ப்பதற்கு அசுத்தமாக இருப்பதுபோல தோன்றும். ஏனென்றால் ரேஷன் அரிசிக்கான நெல்லானது ஊறல், அவியல், உலர வைத்தல், பாலிஷ் ஆகிய செயல்முறைகளுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் மிகவும் குறைவு. அதனாலேயே மற்ற அரிசிகளை விட நிறம் சற்று மங்கலாக இருக்கும். ஆனால், இதுதான் உடலுக்கு ஆரோக்கியமானது. அத்தகைய அரிசியில் பஞ்சுபோல இட்லி மாவு அரைப்பது எப்படி என…









