டேஸ்ட்டியான மூலிகை உணவுகள் சாப்பிடனுமா? திருச்சி அக்கா கடைக்கு கண்டிப்பா போங்க!
Trichy Famous Street Food | திருச்சியில் பல வருடங்களாக இயற்கை உணவகத்தில் அசத்தி வரும் அக்கா கடை இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. நன்றி
Trichy Famous Street Food | திருச்சியில் பல வருடங்களாக இயற்கை உணவகத்தில் அசத்தி வரும் அக்கா கடை இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. நன்றி
கடலை மிட்டாய், கொக்கு மிட்டாய், சுண்டல், முறுக்கு என ஆரோக்கியமான உணவுகளை நொறுக்குத் தீனிகளாக சாப்பிட்ட காலங்களில் எவ்வித உடல் நலக்குறைவும் இல்லாமல் வாழ்ந்தோம். ஆனால் இன்றைக்கு மாடர்ன் கலாச்சாரம் என்கிற பெயரில் பீட்சா, பர்கர், சான்ட்விச் போன்ற ஸ்நாக்ஸ்களைச் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை நாம் கெடுத்துவிட்டோம். இவ்வாறு இளம் வயதில் சாப்பிடும் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் அப்படியே உடலில் தங்கி, உடல் பருமனை ஏற்படுத்தும்.மேலும் கெட்ட கொழுப்புகள் ரத்தக்குழாய்களில் படிந்துவிடுவதால், ரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்பு…
சில நேரங்களில் அதிகப்படியாக நாம் சாப்பிடும் உணவு மற்றும் அதிக காரமுள்ள உணவுகளை நாம் உள்கொள்ளும் போது பெரும்பாலோனருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. நன்றி
கத்தரிக்காய் நம்மில் பலருக்கு பிடிக்காத காய்கறிகளில் ஒன்று. ஆனால், அது உடலுக்கு சில ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. நாம் எவ்வளவு தான் கத்தரிக்காயை சுவையாக சமைத்து கொடுத்தாலும், நமது குழந்தைகள் அதை ஒதுக்கி வைத்து விடுவார்கள். மட்டன் சிக்கன் எல்லாம் தோத்து போற அளவுக்கு ஒரு சூப்பரான கத்தரிக்காய் சுக்கா செய்வது எப்படி என பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :கத்தரிக்காய் – கால் கிலோ.சின்ன வெங்காயம் – 10.சோம்பு – அரை ஸ்பூன்.சீரகம் – அரை ஸ்பூன்.கடுகு – அரை…
Meen Pollichathu | கேரளா ஸ்டைலில் பொதி மீன் என்று சொல்லப்படும் வாழை இலை மீன் வறுவல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம். நன்றி
பூரி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பூரிக்கு மேலும் சுவை கூட்டும் விதமாக, சர்க்கரை – தேங்காய் சேர்த்து ஒரு வித்தியாசமான சுவையில்இனிப்பு பூரி சுடுவது எப்படி என பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :கோதுமை மாவு – 2 கப்.ஏலக்காய் – 3.சர்க்கரை – 1 கப்.ரவை – 1 கப்.தேங்காய் – அரை மூடி.எண்ணெய் – தேவையான அளவு.உப்பு – தேவையான அளவு.செய்முறை :> பூரி செய்வதற்கு முன்…
மகா சிவராத்திரிக்கு படையலிடும் பூரண கொழுக்கட்டை சில நேரங்களில் மாவு இறுகி கல் போல் ஆகிவிடும். அப்படி மாறாமல் எப்பாடி பூ போல் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்அரிசி மாவு – 1 கப்வெல்லம் – 1/2 கிலோதேங்காய் – துருவியது 1நெய் – 2 ஸ்பூன்தண்ணீர் – 2 கப்உப்பு – 1 சிட்டிகைசெய்முறை :1. கடாயில் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்கள். அதில் 1 ஸ்பூன் நெய் விட்டு ,…
திருப்பதி என்றாலே பெருமாளும் லட்டும்தான் முதலில் நினைவுக்கு வரும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை பலருக்கும் பிடித்தமான கோயில் பிரசாதம் என்றாலும் அது திருப்பதி லட்டுதான். இந்த திருப்பதி லட்டு திருப்பதி திருமலையில் மட்டுமே கிடைக்கும். வேறு எங்கும் இந்த லட்டு கிடைக்காது. கடைகளில் விற்கவும் அனுமதி கிடையாது. அந்த பெயரைக் கூட யாரும் பயன்படுத்த முடியாது. அந்த அளவுக்குத் திருப்பதி லட்டு பல பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்றது.திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்குப்…
சிவப்பு பீன்ஸ் என அழைக்கப்படும் ராஜ்மா ஆங்கிலத்தில் ரெட் கிட்னி பீன்ஸ் என அழைக்கபடுகிறது. இந்த ராஜ்மாவுக்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ராஜ்மாவில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் அடங்கியுள்ளது. ராஜ்மாவில் அடங்கியிருக்கும் அதிக அளவு நார்ச்சத்தானது உடல் எடையை சீராக வைக்கிறது. நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்தும். இதன் மூலம் நாம் உண்ணும் உணவின் அளவானது குறையும். இந்த பிரபலமான இந்திய உணவு நிகரற்ற…
நீங்கள் எடையை சீக்கிரம் குறைக்க விரும்பினால் மீன் எண்ணெய், ஆளி எண்ணெய், பாமாயில் மற்றும் வால்நட் ஆயில் போன்ற எண்ணெய்களைத் தவிர்க்க வேண்டும். நன்றி