Browsing: சமையல் | Recipes

நாமக்கல்: பிரியாணி சாப்பிடும் போட்டி; 2.65 கிலோ சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ரூ. 5,001 பரிசு பெற்ற இளைஞர்! | namakkal biriyani competition

நாமக்கல் நகரில், மோகனூர் சாலையில் உள்ள உள்ள பிரபல தனியார் பிரியாணி உணவகத்தில், நேற்று பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் `காலித்’ பிரியாணி கடையில்தான், இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் பிரியாணி சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக, இந்தப் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் கலந்துகொள்பவர்களில் யார் அதிகம் பிரியாணி சாப்பிடுகிறார்கள் என்பதுதான் டாஸ்க். அதோடு, இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.99 வசூலிக்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.5,001 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த…

எது எடுத்தாலும் ₹2 ரூபாய்.. காஞ்சியில் கலக்கும் சுதாகர் மெஸ்..!!

Kanchipuram Road Side Famous Foodstall | காஞ்சிபுரத்தில் வெறும் ₹2 ரூபாய்க்கு சுட சுட  மசால் வடை, உளுந்த வடை,ஸ்வீட் போண்டா, கார போண்டா,வாழைக்காய் பஜ்ஜி உள்ளிட்ட தின்பண்டங்களை விற்பனை செய்து கலக்கி வருகிறது "சுதாகர் மெஸ்" எனும் சிற்றுண்டி கடை. நன்றி

அவல் பயன்படுத்தி நகெட்ஸ் செய்யலாமா..? மொறுமொறுப்பான ரெசிபி இதோ..!

சூடான தேநீருடன் மொறு மொறுப்பான நகெட்ஸ் குளிர்காலத்தில் சிறந்த ஸ்னாக்ஸ் ஆகும். அவல், உருளைக்கிழங்கு, வெங்காயம், குடைமிளகாய், பட்டாணி மற்றும் ஒரு சில மசாலாப் பொருட்கள் இருந்தால் போதும் சுவையான போஹா நகெட்ஸ் -யை வீட்டிலேயே சில நிமிடங்களில் செய்துவிடலாம்.வெறும் 2 டீஸ்பூன் எண்ணெய் இருந்தால் போதும் சூப்பரான நகெட்ஸ் செய்ய. நகெட்ஸ் மொறு மொறுப்பாக இருக்க அதை கார்ன்ஃப்ளார் மாவில் முக்கி எடுத்து பிரட் துகள்களில் பிரட்டி எடுத்தால் போதும்.உங்களிடம் பிரட் தூள்கள் இல்லை என்றால்,…

டார்க் சாக்லேட்ஸ் உண்மையில் ஆரோக்கியமானதா..? எதிர்மறை விளைவுகளை பற்றி எச்சரிக்கும் மருத்துவர்

நம்மில் பலர் டார்க் சாக்லேட்டுகளை மிகவும் விரும்பி சாப்பிடுகிறோம்.  குக்கீஸில் சில டார்க் சாக்லேட் பிட்ஸ்களை தூவுகிறோம். டார்க் சாக்லேட்ஸை ஆரோக்கியமான ஒன்றாக நாம் கருதுகிறோம். எனவே இவற்றை தயக்கமின்றி பலர் மகிழ்ச்சியாக சாப்பிடுகிறார்கள். உண்மையில் டார்க் சாக்லேட்டுகள் ஆரோக்கியமானதா?டார்க் சாக்லேட்ஸ்களை சாப்பிடுவதால் கிடைக்கும் சாத்திய நன்மைகள் அவற்றை மிதமாக எடுத்து கொள்வதுடன் தொடர்புடையவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். டார்க் சாக்லேட் அதிக அளவு சாப்பிடுவது குறிப்பாக மில்க் சாக்லேட் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட…

சர்க்கரையை ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சேர்க்க வேண்டும்.. மீறினால் என்ன ஆகும்..?

அதிக அளவு சர்க்கரை எடுத்தால் என்ன ஆகும்? : சுக்ரோஸ் என்று அழைக்கப்படும் சர்க்கரையில் 50% குளுக்கோஸ் மற்றும் 50% பிரக்டோஸ் உள்ளது. சர்க்கரையில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றலையும் உயிர்ச்சக்தியையும் கொடுக்கிறது. நாம் அதிகமாக சர்க்கரை உட்கொண்டால், காலப்போக்கில் உடலில் கொழுப்பு அதிகமாக சேரும். இதனால், உயர் இரத்த அழுத்தம், உறுப்பு வீக்கம், எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய், அழற்சி, பல் பிரச்சனை, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கான அதிக…

எந்த அரிசி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது..? தெரிந்துகொள்ளுங்கள்..!

நம் தினசரி வாழ்வில் இரண்டறக் கலந்துள்ள அரிசி என்ற சொல்லைக் கேட்டதும் நம் மனதுக்கு சட்டென்று நினைவுக்கு வருவது வெள்ளை நிற அரிசி தான். ஆனால், அரிசி பல நிறங்களில் இருக்கின்றன. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. உதாரணத்திற்கு பாரம்பரிய அரிசி வகைகளான பிரவுண் அரிசி, சிவப்பரிசி, கருப்பு அரிசி போன்றவற்றை நம் மக்கள் மீண்டும் உபயோகப்படுத்த தொடங்கியுள்ளனர். பல நிறங்களில் அரிசி இருந்தாலும், உங்களுக்கு எது ஒத்து வரும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்…

குளிர்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பச்சை பட்டாணி… உணவில் தினமும் ஏன் சேர்த்துக்கொள்ள வேண்டும்..?

பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் இ மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன. நன்றி

சளி, இருமல், தொண்டை வலி போக்கும் இஞ்சி கஷாயம்!

மாறி மாறி வரும் பருவநிலை காரணமாக வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல், சளி, இருமல், தலை வலி, தொண்டை வலி என ஏதேனும் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படிப் பட்ட நிலையில் இந்த இஞ்சிக் கஷாயத்தை வைத்துக் குடிக்கையில் நல்ல நிவாரணம் கிடைக்கும். வீட்டில் எளிதாக கிடைக்கும் இந்த பொருட்களை வைத்தே இஞ்சி காஷாயத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:இஞ்சி – 2 துண்டுமல்லி விதை – 1 டீஸ்பூன்மிளகு – 1/2 டீஸ்பூன்சீரகம் – 1/2 டீஸ்பூன்பனங்கற்கண்டு…

1 91 92 93 94 95 185