Browsing: சமையல் | Recipes

மாக்டெயில், சூப், ஸ்பிரிங் ரோல்… வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் சுவை உணவுகள்… | வீக் எண்டு ஸ்பெஷல்

வீக் எண்டு என்றாலே வெளியே போய் தான் சாப்பிட வேண்டும் என்பது சில குடும்பங்களின் எழுதப்படாத விதி. ‘ஒரே மாதிரி சாப்பிட்டு போரடிக்குதுல்ல… ஒரு மாறுதலுக்கு புது டேஸ்ட்டுக்காக ரெஸ்டாரன்ட்டை தேடிப் போறோம்’ என்பது அவர்களது பதிலாகவும் இருக்கும். ரெஸ்டாரன்ட்டில் கிடைக்கும் அதே புதுவித சுவை உங்கள் வீட்டு கிச்சனிலும் சாத்தியம். இந்த வார வீக் எண்டை வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் உணவுகளைச் சமைத்து ஸ்பெஷலாக்குங்கள்…பெர்ரி மாக்டெயில்தேவையானவை:ஸ்ட்ராபெர்ரி – 6ப்ளூபெர்ரி – 5இஞ்சி – ஒரு சிறிய துண்டு…

சோறு வடித்த கஞ்சி தண்ணீரில் இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா..? இனிமேல் கீழே உற்ற வேண்டாம்..!

சலவை செய்ய பயன்படுத்தலாம் : ஆடைகளை சலவை செய்து உடுத்தும்போது, அவை மடமடவென்று இருப்பதை பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக வெள்ளை வேட்டி, சட்டை, பிளைன் சட்டை, கதர் ஆடைகள் போன்றவற்றை அணிபவர்கள் இத்தகைய அனுபவத்தை விரும்புகின்றனர். ஆக உங்கள் ஆடைகளை துவைத்த பிறகு, அவற்றை இந்த கஞ்சித் தண்ணீரில் நனைத்து, பிழிந்து காய வைத்தால் போதுமானது. எதிர்பார்த்த மடமடப்பு கிடைக்கும். நன்றி

ஏர்ஃபிரையர் யூஸ் பண்ண தெரியும்.. ஆனால் அதை சுத்தம் செய்ய தெரியலையா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

Airfryer cleaning | ஏர்பிரையரை சுத்தம் செய்வதற்கு ஒருபோதும் நீங்கள் கடுமையான ஸ்கரப்களைப் பயன்படுத்த வேண்டாம் நன்றி

“மக்கள் எதைச் சாப்பிட வேண்டும் என்பதை கம்பெனிகள்தான் முடிவு செய்கின்றன!” | safe food alliance organized a traditional seed festival

மரபணு மாற்றப்பட்ட கடுகை வயல்வெளி சோதனைக்கு சமீபத்தில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இவ்வகை கடுகால் உணவு இறையாண்மை பாதிக்கப்படும் என்றும், விதைகளின் உரிமம் கார்ப்பரேட் கைகளில் சிக்கிக்கொள்வதால் பேரிழப்பு ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் வலுவாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மரபு விதைகள் மற்றும் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தேசிய பாதுகாப்பான உணவு தினமான (பிப்ரவரி 9 ) நேற்று, பாதுகாப்பிற்கான உணவுக்கான கூட்டமைப்பு (safe food alliance) “மரபணு மாற்றில்லா…

இரவு முழுவதும் பாலில் ஊறவைத்த முந்திரியை சாப்பிடுவதால் கிடைக்கும் சூப்பர் நன்மைகள்..!

பாலில் ஊற வைத்த முந்திரியை சாப்பிடுவது எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அதே நேரம் மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் உதவுகிறது. நன்றி

சத்து நிறைந்த காஞ்சிபுரம் கோவில் இட்லி சாப்டிருக்கீங்களா? – அடேங்கப்பா… இதற்கு இத்தனை சிறப்புகளா!?

Kanchipuram Kovil Idli | கோவில் இட்லி என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் இட்லி பிரசித்தி பெற்ற ஒன்றாகும். மிளகாய் சேர்க்காமல், மிளகை மட்டுமே சேர்த்து தாயாரிக்கப்படும் இந்த இட்லி சிறப்பும் சத்தும் நிறைந்ததாகும். நன்றி

சார்கோல் ஷவர்மாவின் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? மதுரை காளவாசலுக்கு போன ட்ரை பண்ணுங்க..!

ஷவர்மால சிக்கன் ஷவர்மா, பன்னீர் ஷவர்மான்னு சாப்பிட்டு இருப்போம். ஆனால் சார்கோல் ஷவர்மா சாப்பிட்டு இருக்கிறீர்களா?மதுரையிலேயே முதல் முதலாக காளவாசல் பைபாஸ் ரோட்டில் அன்லிமிடெட் ஆப்போசிட்ல இருக்கிற அரேபியன் நைட்ஸ் என்ற கடையில் தான் இந்த சார்கோல் ஷர்மாவை விற்பனை பண்ணிட்டு இருக்காங்க. சார்கோல் ஷவர்மா அப்படின்னா என்ன அப்படின்னா என்னன்னு தெரியணுமா? அதாவது சாதாரண ஷவர்மா அப்படின்னா சிக்கன் நல்லா ஹீட் பண்ணி ஹீட் ஷவர்மாவாக தருவாங்க. ஆனா சார்கோல் ஷவர்மா அப்படின்னா அதிகமான சார்கோல எடுத்து…

பிளாக் காஃபியை விட பால் சேர்த்த காஃபிதான் உடலுக்கு நல்லதா..?

கம, கமவென்ற மனத்துடன், ஆவி பறக்கின்ற காஃபி அருந்துவது எல்லோருக்கும் பிடிக்கும். பலர் இனிமையான காலைப் பொழுதை இத்தகைய காஃபியுடன் தொடங்குகின்றனர். அன்றைய நாள் முழுவதுக்குமான ஆற்றலை இந்த காஃபி தருகிறது. காஃபி அருந்திய வேகத்தில் வேலைகள் அனைத்தையும் துரிதமாக செய்து முடிக்கிறோம்.காஃபியை எப்படி அருந்துவது என்பது ஒவ்வொருவரின் விருப்பம் சார்ந்ததாக இருக்கிறது. சிலர் பிளாக் காஃபி அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். சிலர், பாலுடன் காஃபி தூள் சேர்த்து அருந்துவதை விரும்புகின்றனர். இருப்பினும், பாலுடன் சேர்த்து காஃபி…

1 88 89 90 91 92 184