மணக்கும் சிக்கன் மசாலா பொடி தயார் செய்வது எப்படி..?
சிக்கன் குழம்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். இதுவரை செய்ததை விட சற்று வித்யாசமான சுவைக்கு இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்துப்பாருங்கள். வீடே மணக்கும்.தேவையான பொருட்கள்:தனியா – 100 கிராம்சிவப்பு மிளகாய் – 25 கிராம்மிளகு – 2 டீஸ்பூன்சீரகப் பொடி – 2 டீஸ்பூன்சோம்பு – 2 டீஸ்பூன்அரிசி – 2 டீஸ்பூன்ஏலக்காய் – 1 டீஸ்பூன்மஞ்சள் – 1 டீஸ்பூன்கசகசா – 1 டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவுபிரிஞ்சு இலை…









