Browsing: சமையல் | Recipes

சமையலுக்கு இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துகிறீர்களா.? உஷார்.! நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் இங்கே!

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான எண்ணெய்கள்: நெய் : இந்திய சமையல் மற்றும் உணவுகளில் நெய் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும் இதற்கென்று தனி இடம் உள்ளது. சுவையை மட்டும் கொடுப்பதோடு இதில் உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ,ஈ,கே மற்றும் ப்யூட்ரிக் அமிலங்கள் அதிகளவில் நிறைந்துள்ளதால், செரிமானத்திற்கும் மூளை வளர்ச்சிக்கும் உதவியாக உள்ளது. நன்றி

அமெரிக்க ஆச்சரியங்களும் இன்சுவை தமிழ் உணவும்! | விருந்தோம்பல் | My Vikatan | My Vikatan travel article about indian women trekking

தக்காளித் தொக்குதேவையான பொருட்கள்பழுத்த தக்காளி – 1/2 கிலோபுளி – சிறிய எலுமிச்சை அளவுமிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்காஷ்மீர் மிளகாய்த்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்வறுத்து பொடித்த வெந்தயப்பொடி – 1/2 டீஸ்பூன்வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்கடுகு உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவு நல்லெண்ணெய் – 1/4 கப்உப்பு – தேவையான அளவு தக்காளித் தொக்குசெய்முறைஸ்டெப் 1தக்காளியை கழுவிய பின் தண்ணீர்…

காரசாரமான ஆந்திரா ஸ்டைல் இறால் வறுவல் செய்யலாமா?

பொதுவாக கடல் உணவுகள் என்றாலே நம்மில் பலரின் விருப்பப்பட்ட உணவாக இருக்கும். ஏனென்றால், அவை சுவைக்கு மட்டும் அல்ல, அதிக சத்துக்களையும் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக இறால் என்றால் நம்மில் பாருக்கு நாவில் எச்சில் ஊரும்.மற்ற கடல் உணவுகளை போல இறாலில் அதிகமாக கால்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.அந்தவகையில், ஆந்திரா…

வள்ளலார் சொன்ன புளியாரை கீரை பற்றி தெரியுமா?

புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மிளகு (3), மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும். நன்றி

சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதற்கான முக்கிய காரணங்கள் இதுதான்.. முதலில் இதை தெரிந்து கொள்வோம்..!

சிறுதானியங்களில் நார்சத்து, கொழுப்பை கரைக்க உதவியாக உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் பி3 இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொலாஸ்டராலைக் குறைக்க உதவுகிறது. நன்றி

கர்ப்பிணிகள் விரும்பி சாப்பிடும் சங்குவாய் திருக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு, டன் கணக்கில் சிக்கியன, திருக்கை மீன் வகைகளில் ஒன்றான இரட்டை சங்குவாய் திருக்கை மீன்கள்.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று கரை திரும்பினர். பின்னர், மீனவர்கள் வலையில் இரண்டு டன்னில் இருந்து ஐந்து டன் வரை திருக்கைமீனின் ஒரு வகையான இரட்டை சங்குவாய் திருக்கை மீன் சிக்கியிருப்பது தெரிய வந்தது.இந்த மீனின் தோற்றமானது, வவ்வால் போன்று…

செட்டிநாடு ஸ்டைல் வாழைப்பூ கிரேவி செய்வது எப்படி?

வாழையின் இல்லை, பூ, காய், தண்டு என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. அதுமட்டும் அல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தவை. அந்தவகையில், வாழைப்பூ மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, சிறுநீரக பிரச்சனை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளை சரி செய்வதற்கு வாழைப்பூ மிகவும் பயன்படுகிறது.வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் கோளாறுகள் சரியாகும். அதுமட்டும் அல்ல, வாழைப்பூவை…

கேழ்வரகு மாவில் அல்வா செஞ்சிருக்கீங்களா..? இதோ ரெசிபி..!

சிறுதானிய உணவுகள் என்றாலே அது ஆரோக்கியம் நிறைந்தது. குறிப்பாக கேழ்வரகு தரும் நன்மைகள் எண்ணற்றது. அந்த வகையில் கேழ்வரகு மாவில் இப்படி அல்வா செய்து சாப்பிடுங்கள்.தேவையான பொருட்கள் :கேழ்வரகு மாவு – 1 கப்வெல்லம் – 2 கப்நெய் – 200 MLஉப்பு – 1 சிட்டிகைஏலக்காய் தூள் – 1 சிட்டிகைசுக்கு – 1 சிட்டிகைமுந்திரி – 1 ஸ்பூன்உலர் திராட்சை – 1 ஸ்பூன்செய்முறை :முதலில் வெல்லப் பாகு தயார் செய்ய வேண்டும். அரை…

வள்ளலார் கூறிய உணவு முறைகள் பற்றி தெரியுமா?

நாம் சமைக்கும் அரிசி எந்த அரிசியாக இருப்பது நல்லது? எப்படி சமைப்பது? எந்த உணவை எல்லாம் நாம் சாப்பிட வேண்டும்?அதை எப்படி சாப்பிட வேண்டும்? என்ற இதுபோன்ற பல விஷயங்களை அன்றே வள்ளலார் நமக்கு எடுத்துரைத்து சென்றுள்ளார். அதனை பற்றி சிலவற்றை இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம். அரிசிநாம் சமைக்கும் அரிசி சீரக சம்பா அரிசியாக இருப்பது உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகச்சிறந்த பலனை தரும். சீரக சம்பா சமைக்கும் பொழுது எந்த அளவிற்கு பிரமாதமான மணம் வீசும்…

நெஞ்சு சளி , இருமலை போக்கும் மிளகு துவையல் அரைக்க தெரியுமா..? இதோ ரெசிபி..!

நல்ல மிளகு ரசம் வைத்து அதற்கு தொட்டுக்கொள்ள இந்த மிளகு துவையல் செய்து சாப்பிடுங்கள். பிடித்த வைரஸ் தொற்று காரத்தால் பறந்து போகும். நன்றி

1 79 80 81 82 83 184